This page has been fully proofread once and needs a second look.

46
 
वनपर्वणि जयद्रथं प्रति द्रौपद्यपि -

पाद्यं प्रतिगृहाणेदमासनं च नृपात्मज ।

मृगान् पञ्चाशतं चैव प्रातराशं ददानि ते ॥
zqız yare
 

प्रेषितान् पृषतान् रंकून् हरिणान् शरभान् शशान्

 

ऋक्षान् रुरून् शंबरांश्च गवयांच मृगान् बहून् ॥

वराहान् महिषांश्चैव याश्चान्या मृगजातयः ।

प्रदास्यति स्वयं तुभ्यं कुन्तीपुत्रो युधीष्ठिरः ॥ इति ॥

स्त्रीमिभिर्भिक्षार्थमा गतेभ्यो ब्रह्मचारिभ्यो मिभिक्षा देया । अदाने

दोषश्रवणात् । तथा चापस्तंबः-
-
 

स्त्रीणां प्रत्याचक्षाणानां समाहितो ब्रह्मचारी इष्टं दत्तं प्रजां

पशुन् ब्रह्मवर्चसमन्नाद्यं वृङ्क्ते तस्मादुह वै ब्रह्मचारिसंघं चरन्तं

न प्रत्याचक्षतेति ॥
 

 
वैश्वदेवानन्तरं अतिथिवत् अभ्यागतादीनां अन्नदानादिना
கன
 
पूजा कर्तव्या ॥
 
வனபர்வத்தில் ஜயத்ரதனைக் குறித்து த்ரௌபதிதீ:- ஓ அரச

புத்ரனே! இந்தப் பாத்யம் ஆஸனம் இவைகளைப் பெற்றுக்

கொள்ளுங்கள். உம் காலை போஜனத்திற்கு 50-மான்கள்

கொடுக்கின்றேன். குந்திபுத்ரன் யுதிஷ்டிரர் பலவிதமான

மான்களை உமக்குக் கொடுப்பார்.
 

 
பிக்ஷைக்கு வந்த ப்ரம்ஹசாரிகளுக்கு ஸ்த்ரீகள் பிக்ஷை

போடவேண்டும். கொடுக்காவிடில் தோஷம் உரைக்கப்பட்டிருக்
கிறது.
 

 
ஆபஸ்தம்பர்:- நிராகரிக்கிற ஸ்த்ரீகளின் யாக தான

ஹோம பலன்களையும், ப்ஜை, பசுக்கள், ப்ரம்ஹவர்ச்சஸம்,

அன்னாதிகளையும் உத்தம ப்ரம்ஹசாரி நாசம் செய்வான்.
ஆகை
யால் பிக்ஷைக்கு வந்த ப்ரம்ஹசாரியை நிராகரிக்காதே.
 

 
வைச்வதேவத்திற்குப் பிறகு அதிதிபோல் அப்யாகதர்கள்,

அதாவது வந்தவர்களையும் அன்னம் கொடுத்து உபசரிக்க

வேண்டும்.