This page has not been fully proofread.

45
 
उपस्थितं गृहे विद्याद्भार्या यत्रानयोऽपि वा इति मनुवचनेन
अतिथिभोजनस्य गृहे भार्यासत्वे नियतत्वप्रतिपादनादिति ॥
 
अत एव रामायणे सीतया द्विजातिवेषेण समागतस्य राव-
णस्य रामासन्निधानेऽपि पूजा कृतेत्युक्तम् ॥
 
द्विजातिवेषेण हि तं दृष्ट्वा रावणमागतम् ।
सर्वैर तिथि सत्कारैः पूजयामास मैथिली ॥
उपानीयासनं पूर्वं पाद्येनामिनिमंत्र्य च ।
अब्रवीत्सिद्धमित्येव तदा तं सौम्यदर्शना ॥
द्विजातिवेषेण समीक्ष्य मैथिली समागत पात्रकुसुम्भधारिणम् ।
अशक्यमुद्वेष्टुमुपायदर्शनं न्यमन्त्रयाह्मणवत्तदाऽङ्गना ॥
इयं वृसी ब्राह्मण काममास्यता मिदं च पाद्यं प्रतिगृह्यतामिति ।
इदं च सिद्धं वनजातमुत्तमं त्वदर्थमव्यग्र मिहोपभुज्यतामिति ॥
 
எந்தவிடத்தில் பார்யையாவது அக்னியாவது இருக்கிறதோ
அந்த வீட்டில் வந்தவன் அதே க்ராமத்தானாயினும் பரிஹாஸ

கதை பேசுபவனாயினும் அவன் அதிதியல்ல, (3-103-மனு)
என்ற மனு வசனத்தால், பார்யை வீட்டிலிருந்தால் அதிதி
போஜனம் அவச்யம் என்று சொல்லியிருப்பது இதற்கு மூலம்.
 
அவ்விதமே ராமாயணத்தில், ராமனில்லாதிருக்கும்போது,
ப்ராம்ஹண வேஷத்துடன் வந்த ராவணன் ஸீதையால் பூஜிக்கப்
பட்டதாகச் சொல்லியிருக்கிறது. ப்ராம்ஹண வேஷத்துடன்
வந்த ராவணனை ஸகல அதிதி பூஜையுடன் ஸீதை பூஜித்தாள்.
முதலில் ஆஸனம் கொடுத்துப் பாதஜலம் கொடுத்து, ஸௌமய
முகத்துடன் கூடி அவனைப் பூஜித்துப் பிக்ஷை ஸித்தமா
யிருக்கிறதென்றாள். ப்ராம்ஹண ஷேத்துடன் வந்தவனும்,
கமண்டலுதாரியும், பயமுறுத்த முடியாதவனும், ஸீதாஹரணத்
தில் உபாயதர்சியுமான ராவணனை ப்ராம்ஹணன் போல் உப
சரித்தாள். ஹே! ப்ராம்ஹண ! இது தர்ப்பாஸனம், இஷ்டம்
போல் உட்காரலாம். இது பாத்யம், பெற்றுக்கொள்ளுங்கள்.
இவை வனத்திலுண்டான (பழங்கள) உமக்காக வைக்கப்பட்
டிருக்கிறது. அவஸரமில்லாமல் அருந்துங்கள்.