This page has been fully proofread once and needs a second look.

44
 
अरण्यके पर्वणि तार्क्ष्यसरस्वतीसंवादे-
यो
दत्वाऽतिधिथिपूज्येभ्यः पितृभ्यश्च द्विजोत्तमः ।

शिष्टान्यन्नानि यो भुङ्क्ते किं वै सुखतरं ततः ॥

अतो सृमृष्टतरं नान्यत् लोके किंचिच्छतक्रतो ।

दत्वा यस्त्वतिथिभ्योऽन्नं भुंक्ते तेनैव नित्यशः ॥

यावतोह्यंधसः पिण्डान् अश्नाति सततं द्विजः ।

तावतां गोसहस्राणां फलमामोप्नोति दायकः ॥

कपिलायां तु दत्तायां यत्फलं ज्येष्ठपुष्करे ।

तत्फलं भरतश्रेष्ठ विप्राणां पादधावने ।

द्विजपादोदकक्लिन्ना यावत्तिष्ठति मेदिनी ।

तावत्पुष्करपर्णेन पिबन्ति पितरो जलम् ॥

स्वागतेन।नाग्नयस्तृप्ताः आसनेन शतक्रतुः ।

पितरः पादशौचेन अन्नाद्येन प्रजापतिः ॥ इति ॥
 

 
पत्युविंर्विप्रवासे पत्न्याऽपि समागतोऽतिथिः पूजनीयः ॥
 

 
ஆரண்யபர்வத்தில், கருடனுக்கும், ஸரஸ்வதீக்கும் ஸம்

வாதத்தில்:- எவன் அதிதிகளுக்கும், பூஜ்யர்களுக்கும், பித்ருக்

களுக்கும் அளித்துப் பிறகு புஜிக்கின்றானோ அதைவிட என்ன

ஸுகமிருக்கிறது. வன் அதிதிகளுக்கு அன்னமளித்து அத
னாலேயே
தினமும் சாப்பிடுகிறானோ அதைவிட நேர்த்தியான

அன்னம் எதுவுமில்லை. அவ்விதமான அன்னத்தில் எவ்வளவு

கபங்களையதிதி சாப்பிடுகிறானோ அவ்வளவு ஆயிரம் பசுக்களைத்

தானம் செய்த பலனையடைகிறான். கபிலை கோவைத் தானம்

செய்த பலனுண்டு, ப்ராம்ஹணர்களின் பாதத்தை அலம்பினால்.

ப்ராம்ஹண பாத ஜலத்தில் நனைந்து எவ்வளவு நேரம் பூமி

இருக்கிறதோ அவ்வளவு நேரம் பித்ருக்கள் தாமரை இலையால்

ஜலமருந்துகிறார்கள். அவர்களுக்கு நல் வரவு உரைப்பதால்

அக்னிகளுக்கு த்ருப்தி. ஆஸனத்தால் இந்த்ரனுக்கு த்ருப்தி.

பித்ருக்களுக்குப் பாத ஜலத்தால் த்ருப்தி. அன்னம்
முதலிய
வைகளால் ப்ரப்ஹாவுக்கு திருப்தியாகிறது.
 

 
பர்த்தா வெளியில் போயிருந்தால் வந்த அதிதியைப் பத்னீ

பூஜிக்கவேண்டும்.