2023-04-07 04:49:24 by ambuda-bot
This page has not been fully proofread.
43
எ
न चातिथिं पूजयति वृथा से पठति द्विजः ॥
प।कयज्ञैर्महायज्ञैस्सोमसंस्थाभिरेव च ।
ये यजति न चार्चति गृहेष्वतिथिमागतम् ॥
तेषां यशो।र्थकामानां दत्तमिष्टं च यद्भवेत् ।
वृथा भवति तत्सर्व आशया हतया हतम् ॥
वैश्वदेवांतिके प्राप्त मतिथिं यो न पूजयेत् ।
स चाण्डालत्वम । मोति सद्य एव न संशयः ॥
नैव स्वयं तदनीया दतिथिं यन्त्र भोजयेत् ।
धन्यं यशस्यमायुष्यं स्वयं चातिथिपूजनमिति ॥
शातातपोऽपि–
स्वाध्यायेनाग्निहोत्रेण यज्ञेन तपसा तथा ।
नावामोति गृही लोकान् यथात्वतिथिपूजनादिति ॥
आनुशासनिकेऽपि -
अतिथिः पूजितो यद्धि ध्यायते मनसा शुभम् ।
न तन्क्रतुशतेनापि तुल्यमाहुर्मनीषिणः ॥ इति ॥
படிப்பு வீண்.
பாக யக்ஞங்களாலும், மஹாயக்ஞங்களா லும்,
ஸோம யாகங்களாலும் அனுஷ்டானம் செய்தும், வீட்டிற்கு
வந்த அதிதியைப் பூஜிக்காவிடில், அவர்களின் யசஸ், தனம்,
காமம், தத்தம்,இஷ்டம் இவைகள் வீணாகின்றன. ஆசைப்பங்கத்
தால் பங்கமாகின்றன. வைசவதேவமுடிவில் வந்த அதிதியைப்
பூஜியா தவன் உடனே சண்டாளனாகிறான். எதை அதிதிக்குப்
போடவில்லையோ அதைத் தானும் சாப்பிடலாகாது. அதிதி
பூஜனம், தனம், கீர்த்தி, ஆயுஸ், ஸ்வர்க்கப இவைகளைக்
காடுக்கும்.
சாதா தபரும்:- அதிதிபூஜையால் அடைகிறதுபோல், பர
லாகங்களை
அத்யயனத்தாலும், அக்னிஹோத்ரத்தாலு,
யக்ஞத்தாலும், தபஸ்ஸாலும் அடைய முடியாது.
ஆனுசாஸனிகத்திலும்:- பூஜிக்கப்பட்ட அதிதி, மனதால்
எந்தச் சுபத்தை த்யானிக்கின்றானோ அது நூறு யக்ஞத்திற்கும்
ஸமமாகாது என்று வித்வான்கள் கூறுவர்.