This page has been fully proofread once and needs a second look.

41
 
हुताग्निहोत्रः कृतवैश्वदेवः पूज्यातिथीन् भृत्यजनावशिष्टम् ।

तुष्टश्शुचिः श्रद्दधदत्ति यो मां तस्यामृतं स्यां स च मां
னிக
भुनक्ति इति
 

 
आपस्तंबोदाहृत ब्राह्मणमपि
 
-
 

 
स एप प्राजापत्यः कुटुम्बिनो यज्ञो नित्यप्रततः, योऽतिथीना-
मग्निः
स आहवनीयो यः कुटुम्बे स गार्हपत्यो यस्मिन् पच्यते

सोऽन्वाहार्यपचनः । ऊर्जं पुष्टिं प्रजां पशुनिष्टापूर्तमिति गृहाणाम-
श्नाति
यः पूर्वोऽतिथेरश्नाति, पयउपसेचनमन्नमग्निष्टोमसंमितं, सपिं-
र्पिपोक्थ्यसंमितं,
मधुनाऽति रात्रसंमितं, मांसेन द्वादशाहसमितं उदकेन

प्रजावृद्धिरायुपश्च । प्रिया अप्रियाश्चातिथयः स्वर्गं लोकं गमयन्तीति

विज्ञायते । स यत्प्रातर्मध्यन्दिने सायमिति ददाति सवनान्येव तानि

भवन्ति । यदनुतिष्ठत्युदवस्यत्येव तत् । यत्सांत्वयति सा दक्षिणा

 
விஷத்தைப் புஜிக்கின்றான். அவனை நான் புஜிக்கிறேன். அவ

அவ
னுக்கு நானே மருத்யு. அக்னிஹோத்ரம் செய்து, வைச்வதேவம்

செய்து, வேலையாட்களுக்கு இட்டு, மீதியைச் சுத்தனாக
ச்ரத்தை
யுடன் புஜிப்பவனுக்கு நான் அம்ருதமாவேன். அவன்
என்னைப்
புஜிப்பான்.
 

 
ஆபஸ்தம்பர் உதாஹரித்த ப்ராம்ஹணமும்:- இது ப்ரஜா
பதிக்காகக்
குடும்பீ ப்ரதிதினமும் அனுஷ்டிக்கத்தகுந்த யக்ஞம்.

அதிதிகளுக்கான அக்னி ஆஹவநீயம். குடும்பத்துக்காக

உள்ளது கார்ஹபத்யம். சமயல் செய்யு மக்கிநி அன்வாஹார்ய

பசனம். எவன் அதிதிகளுக்கு முன் சாப்பிடுகிறானோ அவனு
டைய
இஷ்டம், பூர்த்தம், ப்ரஜை, புஷ்டி எல்லாவற்றையும் அதிதி

சாப்பிட்டுவிடுகிறான். உபளேஸேசனங்களுள் பாலுடன் கலந்த

அன்னம் அக்நிஷ்டோமத்துக்கு ஸமமானது. நெய்யுடன் உக்த்ய

ஸமானர்ம். தேனால் போஜனம் செய்வித்தால் அதிராத்ர ஸமம்.

மாம்ஸத்தால் த்வாதசாஹத்துக்கு ஸமம். தீர்த்தத்தால் ப்ரஜை

களுக்கும் ஆயுளுக்கும் வ்ருத்தி,. ப்ரியர்களோ, அப்ரியர்களோ

அதிதிகள் ஸ்வர்க்கலோகத்தை அடைவிக்கின்றனர். அவன்

ப்ராத:காலத்திலும், மத்யந்தினத்திலும், ஸாயங்காலத்திலும்

கொடுப்பது ஸவனங்களாவன. அவன் அனுஷ்டிப்பது உதவஸா
 
6
 
னம்.