This page has been fully proofread once and needs a second look.

आशाप्रतीक्षे संगतं सूनृतां चेष्टापूर्ते पुत्रपशूंच सर्वान् ।
एतद्भुङ्क्ते पुरुषस्याल्पमेधसो यस्यानश्नन् वसति ब्राह्मणोगृह इति ॥
 
ततो मृत्युः -
तिस्रो रात्रिर्यदवात्सीर्गृहे मेऽनश्नन् ब्रह्मन्नतिथिर्नमस्यः ।
नमस्तेऽस्तु ब्रह्मन् स्वस्ति मेऽस्तु तस्मात् प्रति त्रीन् वरान् वृणीष्व ॥
इत्येवं प्रसाद्य दिनत्रयं अनशनेन स्वगृहनिवासदोषपरिहाराय
वरत्र्यं प्रादादिति ॥
 
पारक्षुद्रशाखायामपि-
यो मा ददाति स इदेवमावाः । अहमन्नमन्नमदन्तमद्मि ।
पूर्वमग्नेरपिदहत्यन्नम् इति ॥
 
बोधायनोऽपि-
यो मामदत्वा पितृदेवताभ्यो भृत्यातिथीनां च सुहृज्जनस्य ।
संपन्नमश्नन् विषमत्ति मोहात्तमद्म्यहं तस्य च मृत्युरस्मि ॥
 
அல்ப புத்தியுள்ள எவன் வீட்டில், பட்டினியால் ப்ராம்
ஹணன்
வஸிக்கிறானோ, அவனுடைய மனோரதங்கள், வர
வேண்டியவைகள், ஸத்ஸங்கம், நல்லவார்த்தை, இஷ்டம்,
பூர்த்
தம், புத்ரர்கள், பசுக்கள் இவைகள் நசிக்கின்றன."
 
பிறகு யமன் அதிதியை, "பூஜ்யரான நீர் சாப்பிடாமல் என்
வீட்டில் வஸித்தமையால் உமக்கு நமஸ்காரம். எனக்கு
க்ஷேம
மாகட்டும். ஆகையால் ஒவ்வொரு தினத்திற்கும் ஒரு
வரம்
கேளும்" என்ற நல்வார்த்தை
சொல்லி மூன்று தினம்
சாப்பிடாமைக்காக மூன்று வரன் கொடுத்தார்.
 
தைத்திரீயசாகையிலும்:- எவன் என்னைக் கொடுக்கிறானோ
அவன் என்னைக் காப்பாற்றுகிறான். அன்னத்தைப் பிறருக்குக்
கொடாமல் சாப்பிடுகிறவனை நான் சாப்பிடுகிறேன். அக்னிக்கு
முன்பு அன்னம் தஹிக்கிறது.
 
போதாயனரும்-பித்ரு தேவதைகளுக்கு என்னைக்கொடா
மல்,
வேலைக்காரன், அதிதி, சினேகிதருக்கும் கொடாமல் எவன்
ம்ருஷ்டான்னத்தைப் புஜிக்கிறானோ அவன் மோஹத்தால்