2023-04-21 04:01:05 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
नैवेद्यार्थ पृथग्भाण्डे पत्नी स्नात्वा पचेद्
वैश्वदेवार्थमन्यस्मिन् व्यञ्जनानि पृथक् पृथक् ॥ इति ॥
वैश्वदेवसमये पत्
0:
तथा च नारायणः-
सभार्यस्तु शुचिस्नातो विधिनाऽऽचम्य वाग्यतः ।
उपविश्य समिद्धेऽग्नौ वैश्वदेवं समाचरेदिति ॥
वैश्वदेवसमये पत्नी बल्यायतनानि गन्धादि
तथा च बोधायनः
तूष्णीं सवण्यायतनानि गन्धपुष्पधूपदीपैः पत्न्यलङ्करोतीति ॥
वैश्वदेवान्ते समागतोऽतिथिः पूज्यः ॥
तथा चापस्तं
काले स्वामिनौ अन्नार्थिनं न प्रत्याचक्षीयाताम् । अभावे भूमि-
வ்யாஸரும்:
நைவேத்யத்திற்காக வேறு பாண்டத்தில்,
பத்நீ ஸ்நானம் செய்து சமையல் செய்க. வைச்வதேவத்திற்காக
வேறு பாத்ரத்தில் சமையலும் தனித்தனியாகக் காய்கறிகளும்
சமையல் செய்க.
வைச்வதேவ
அப்படியே நாராயணர்:- பார்யையுடன் ஸ்நானம் செய்து,
சுத்தனாய் விதிப்ரகாரம் ஆசமனம் செய்து, மெளனத்துடன்
உட்
லைச்வதேவஸமயத்தில் பலிபோடுமிடங்களைப் பத்நீ சந்த
ரு
குங்குமாக்ஷதைகளால் அலங்கரிக்க.
அப்படியே போ
கந்தம், புஷ்பம், தூபம், தீபம், இவைகளால் பத்நீ அலங்காரம்
செய்யவும்
அதிதி பூஜை
லைச்வதேவ முடிவில் வந்த அதிதியைப் பூஜிக்கவும்.
அப்படியே ஆபஸ்தம்பர்