This page has not been fully proofread.

88
 
व्यासोऽपि -
 
नैवेद्यार्थ पृथग्भाण्डे पत्नी स्नात्वा पद्महे ।
वैश्वदेवार्थमन्यस्मिन् व्यञ्जनानि पृथक् पृथक् ॥ इति ॥
वैश्वदेवसमये पत्नथाऽपि सन्निहितया भवितव्यम् ॥
 
0:--
 
सभार्यस्तु शुचिस्नातो विधिनाऽऽचम्य वाग्यतः ।
उपविश्य समिद्धेऽग्नौ वैश्वदेवं समाचरेदिति ॥
वैश्वदेवसमये पत्नी बल्यायतनानि गन्धादिमिरलं कुर्यात् ॥
तथा च बोधायनः –
 
तूष्णीं सवण्यायतनानि गन्धपुष्पधूपदीपैः पत्न्यलङ्करोतीति ॥
वैश्वदेवान्ते समागतोऽतिथिः पूज्यः ॥
 
तथा चापस्तंवः
 
काले स्वामिनौ अन्नार्थिनं न प्रत्याचक्षीयाताम् । अभावे भूमि-
வ்யாஸரும்:
நைவேத்யத்திற்காக வேறு பாண்டத்தில்,
பத்நீ ஸ்நானம் செய்து சமையல் செய்க. வைச்வதேவத்திற்காக
வேறு பாத்ரத்தில் சமையலும் தனித்தனியாகக் காய்கறிகளும்
சமையல் செய்க.
 
வைச்வதேவ மையத்தில் பத்நியும் ஸமீபத்திலிருக்க.
 
அப்படியே நாராயணர்:- பார்யையுடன் ஸ்நானம் செய்து,
சுத்தனாய் விதிப்ரகாரம் ஆசமனம் செய்து, மெளனத்துடன் உட்
கார்ந்து, ஜ்வலிக்குமக்னியில் வைச்வதேவம் செய்து முடிக்க.
 
லைச்வதேவஸமயத்தில் பலிபோடுமிடங்களைப் பத்நீ சந்தரு
ருங்குமாக்ஷதைகளால் அலங்கரிக்க.
 
அப்படியே போ தாயனர்:- மெளனமாக எல்லாவிடங்களை
யும் கந்தம், புஷ்பம், தூபம், தீபம், இவைகளால் பத்நீ அலங்காரம்
செய்யவும்
 
அதிதி பூஜை
 
லைச்வதேவ முடிவில் வந்த அதிதியைப் பூஜிக்கவும்.
அப்படியே ஆபஸ்தம்பர் - தம்பதிகள் காலத்தில் வந்த அதி