2023-04-21 03:54:57 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
स्वममेव सर्
तथा च व्यासः-
पूजोपकरणं सर्व
नियमोदकब
प्रतीक्षमाणाऽवसरं यथाकालोचितं हि यत् ।
तदुपस्थापयेत्सर्व मनुद्विग्नाऽतिहृष्टवत् ॥ इति ॥
ततः अतिथिवैश्वदेवाद्यर्थं पाकः कर्तव्यः ।
तथा च विष्णुपुराणे ऋभुनिदाघसंवादे निदाघः -
हे हे शालिनि मद्नेहे यत्किचिंदतिशोभनम् ।
भक्ष्योपसाधनं सर्वं तेनास्यान्नं प्रसाधय ॥
इत्युक्ता तेन सा पत्नी मृष्टमन्नं द्विजस्य यत् ।
प्रसाधितवती तद्वै भर्तुर्वचनगौरवात् ॥ इति ॥
பர்த்தா செய்யும் தேவபூஜையில் அதில் உபயோகமான
ஸாமக்ரீகளைப் பதி சொல்லாமல் தானாகவே தயாரிக்க வேண்டும்.
அப்படியே வ்யாஸர்:- பூஜாஸாமக்ரீகள், நியமத்திற்கான தீர்த்
தம்,
தர்ப்பங்கள், இலை, புஷ்பம், அக்ஷதை முதலியவைகளைச்
சொல்லாமலேயே ஸமயம் பார்த்து உசிதகாலத்தில் பயமில்லா
மிகுந்த ஸந்தோஷத்துடன் பர்த்தாவின் ஸமீபத்தில்
பிறகு, அதிதிகளுக்கும், வைச்வதேவம் முதலியவைக்கும்
சமையல் செய்யவும்.
அப்படியே விஷ்ணுபுராணத்தில்
நிதாகர்- "அரே! என் வீட்டில் எந்தப் பக்
உத்தமமாயிருக்கிறதோ, அதனால் இவருக்கு அன்னம் பரிமாறு.
இவ்விதம் சொல்லப்பட்ட பத்நீ, பர்த்தாவின் வார்த்தையில்
கௌரவத்தால் வந்த ப்ராம்ஹணனுக்கு உயர்ந்த
பக்ஷ்யங்களு