2023-04-07 04:49:23 by ambuda-bot
This page has not been fully proofread.
36
T
मन्ये तु तेषां रथसत्तमानां कालोऽमितः प्रातुमिहोपयातुम् ।
संमानिता यास्यथ तैर्यथेष्टं विमुच्य वाहानवरोहयध्वम् ॥
प्रियातिथिर्धर्मसुतो महात्मा प्रीतो भविष्यत्यभिवीक्ष्य युष्मान् ।
एतावदुक्त्वा द्रुपदात्मजा सा शैब्यात्मजं चन्द्रमुखी प्रतीता ॥
विवेश तां पर्णशालां प्रशस्तां संचित्य तेषामतिथित्वधर्मम् ॥
स्त्रीणां परपुरुषभाषणे अयं प्रकारः ॥ स्वीयैस्सह संभाषणे तु
s
गृहकृत्यार्थं दत्तेन द्रव्येण पत्नी यथा कथंचिद्गृहकृत्यं निर्वर्त्य
किंचिदवशेषयेत् । धर्मार्थं दत्तं तु द्रव्यं लोमेन नावशेषयेत् ॥
तथा च मनुः -
-
गृहव्ययाय यद्रव्यं दिशेत्पत्नयाः करे पतिः ।
निर्वर्त्य गृहकार्यं सा किंचिद्बुद्ध्याऽवशेषयेत् ॥
दानार्थमर्पिते द्रव्ये लोभात्किंचिन्न धारयेत् ॥
மஹான்கள் இவ்விடம் வரும் காலம் ஸமீபத்திலிருக்கிறதென்று
நினைக்கிறேன். அவர்களால் கௌ ரவிக்கப்பட்டு இஷ்டப்படிபோக
லாம். குதிரைகளை அவிழ்த்துவிட்டு இறங்குங்கள். தர்மபுத்ரன்
மஹாத்மா, அத்திப்ரியர், உங்களைப் பார்த்து ப்ரீதியடைவர்.
இவ்விதம் சைப்யபுத்ரனைப் பார்த்துச் சொல்லி, அதிதிதர்மத்
தைச் சிந்தித்துக்கொண்டு பர்ணசாலையில் புகுந்தாள்.
ஸ்த்ரீகள் பரபுருஷனுடன் பேசும் ப்ரகாரம் இது.தன்னைச்
சேர்ந்தவர்களுடன் பேசுவதில் தோஷமில்லை.
வீட்டுச் செலவுக்குக் கொடுக்கப்பட்ட பணத்தில் கஷ்டப்
பட்டுக் குடுப்பவாழ்க்கையை நடத்திக் கொஞ்சம் மீதி வைக்க
வேண்டும். தர்மத்திற்காகக் கொடுத்த பணத்தில் லோபத்தால்
மீதி வைக்கக்கூடாது.
அப்படியே மனு:- வீட்டுச் செலவுக்காகப் பர்த்தா கொடுத்த
பணத்தில் வீட்டுக் கார்யத்தை நடத்திக் கொஞ்சம் மீதி வைக்க
வேண்டும். தானத்திற்காகக் கொடுத்த பணத்தில் லோபத்தால்
கொஞ்சமும் மீதி வைக்கக்கூடாது,