This page has not been fully proofread.

35
 
तथा च रामामणे-
सा तथोक्ता तु वैदेही निर्भया शोककर्शिता ।
तृणमन्तरतः कुत्वा रावणं प्रत्यभाषत इति ॥
वनपर्वणि द्रौपदीप्रमा
 
अथाब्रवीद्रौपदी राजपुत्री पृष्टा शिवीनां प्रवरेण तेन ।
अवेक्ष्य मन्दं प्रविमुच्य शाखां संगृह्णती कौशिकमुत्तरीयम् ॥
बुध्याऽभिजानामि नरेन्द्रपुत्र न मादृशीत्वा मभिभाष्टुम ।
न त्वेव वक्ताऽस्ति तवेह वाक्यं अन्यो नरो वाप्यथवाऽपि नारी ॥
एका ह्यहं संप्रति तेन वाच्यं ददानि वै भद्रं निबोध चेदम् ।
 
'
 
अहं ह्यरण्ये कथमेकमेका त्वामालपेयं नियता स्वधर्मे ॥
 
जानामि च त्वां सुरथस्य पुत्रं यं कोटिकास्येति विदुर्मनुष्याः ।
 
तस्मादहं शैव्य तथैव तुभ्यं आख्यामि बन्धन प्रथितं कुलं च ॥
युधिष्ठिरो भीमसेन जुनौ च मायाश्च पुत्रौ पुरुषप्रवीरौ ।
ते मां निवेश्येह दिशश्चतस्रो विभज्य पार्थाः मृगयां प्रयाताः ॥
 
.
 
அப்படியே ராமாயணத்தில்:- ''அவ்விதம் சொல்லப்பட்ட
ஸீதை பயமின்றி சோகத்துடன் ராவணனுக்குப் பதிலு
ரைத்தாள்.
 
:
 
வனபர்வத்தில்:- த்ரௌபதீகலக்கத்தில் "பிறகு சிபிவாச
ச்ரேஷ்டனான அவனால் கேட்கப்பட்டு த்ரௌபதி கிளையைக்
கீழே போட்டுத் தன் பட்டு உத்தரீயத்தைப் பிடித்துக்கொண்டு,
மெல்ல உரைத்தாள். ஒ ராஜபுத்ர ! புத்தியால் அறிகிறேன்.
என்போன்றவர் பேசமாட்டார்கள். மற்றப் புருஷனோ ஸ்த்ரீயோ
உனக்குச் சொல்ல ஒருவருமில்லை. நான் ஒருத்தியானபடியால்
பதில் சொல்லுகிறேன், கேள். அரண்யத்தில் ஒருத்தியாக
இருக்கும் நான் ஏகாகியான உன்னுடன் எப்படிப் பேசுவேன் ?
நீ ஸுரதனுடைய புத்ரன் கோடிகாஸ்யன் என்பதை அறிவேன்
ஆகையால் என்னுடைய ப்ரஸித்தமான குலத்தையும், பந்துக்
களையும் உரைக்கிறேன். யுதிஷ்டரன், பீமன், அர்ஜுநன், நகுல
ஸஹதேவர்கள் என்னை இவ்விடம் வைத்துத் திக்குகளைப் பிரித்
துக்கொண்டு வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள். அந்த