2023-04-21 03:37:06 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
अर्थस्य संग्रहे चैनां व्यये चैव नियोजयेत् ।
शौचे धर्मेऽन्नपक्
3[F['ி:
अस्यार्थः-
अर्थस्य संग्रहणे रक्षणे व्यये शास्त्राविरुद्धे शौचे द्रव्यशरीरादेः ।
धर्मे आतिथ्यादिके अन्नपक्
शय्यासनकुण्डकटाहादे: ईक्षणे तां स्त्रियं नियोजयेदिति ॥
ननु स्त्रियाः गृहकृत्यविचारणं परपुरुषभाषणेन विना न संभ
तच्च न युक्तम् । 'न परपुरुषमभिभाषेते'
चैन्न । 'न परपुरुषमभिभाषेतान्यत्र वणिक्प्र
शङ्खस्मृतौ व्यवहारोपयुक्तैः पुरु
परपुरुषेणान्यः कोऽपि वक्ता न चेत्तेन सह भाषणं तृणमन्तरतः
कृत्वा साक्षाद्वा न दो
இவளைப் (பார்யைபை) பணம் சேர்ப்பதிலும்,
செலவு செய்வதிலும் ஏவுக. சுத்தியிலு
செய்வதிலும், ஸாமக்ரீகளைப் பார்த்துக்கொள்வதிலும் ஏவுக.
இ
செலவிலும், பதார்த்தங்கள், சரீரம் இவைகளின் சூத்தியி
அம்,
ஆதித்யம் முதலான தர்மத்திலும் சயனம், ஆஸனம்,
சொம்பு, சருவம் முதலிய பாத்ரங்களைப் பார்த்துக்கொள்வதி
அம்
ஸ்த்ரீயை உபயோகிக்க என்று பொருள்.
'.
கேள்வி:- ஸ்த்ரீ, க்ருஹ கார்யங்களை விசாரிப்பதென்றால்
பரபுருஷனுடன் பேசாமல் முடியாது. அதுவோ பரபுருஷனுக்கு
எதிரில் பேசா
பதில்
பதில்- வ்யாபாரி, ஸ
போன்ற வ்யவஹார உபயோகமான இவர்களைத் தவிர, இதர
புருஷர்களுடன் பேசுவதுதான் சங்க ஸ்
டிருக்கிறது. ஆபத்தில் பரபுருஷனுடன் பேசும் ஒருவனல்லா
அவனுடன் துரும்பை நடுவில் போட்டோ போடா
பேசலாம். தோஷமில்லை.
ம