This page has been fully proofread once and needs a second look.

33
 
अन्नं पानं च माल्यं च वस्त्राण्याभरणानि च ॥

ब्राह्मण्यैतानि देयानि भर्तुः सा हि गरीयसी ।

अथ चेदन्यथा कुर्या द्यदि कामा घुद्युधिष्ठिर ॥

यथा ब्राह्मणचण्डालः पूर्वं दृष्टस्तथैव सः ॥

स्थलान्तरे-
அலுவாளனிங்க காச்

श्वश्रूश्वशुरयोश्चैतत् कार्यं
भर्तृवदादरात् ।
அவன்: பு !!

श्वश्रूश्वशुरयोः पादौ तोषयन्ती गुंणान्विता ॥
मातापितृपरा नित्यं या नारी सा तपोधना ॥ इति ॥

ततो गृहकृत्यं विचारयेत् । तथा च व्यासः -

भाव्यं मङ्गळकारिण्या कृतमङ्गळशीलया ।

गृहोपकारसंस्काररतया प्रतिवासरम् इति ॥

भर्तृविनियुक्तया अर्थसंग्रहणादिकं कर्तव्यम् ।
 
-
 

 
அன்னம்,பானம், மாலை, ஆடை, ஆபரணங்கள் இவைகளைப்

பர்த்தாவுக்கு ப்ராம்ஹணியே கொடுக்கவேண்டும். காமத்தால்

வேறுவிதம் செய்தால் அவன், முன்னோர் கூறியபடிப்ராம்ஹண
 

சண்டாளன்.
 
ரை
 

 
வேறு இடத்தில் - மாமனார், மாமியார்களுக்கும் ஆதா
வுடன்
பர்த்தாவக்குப்போல் செய்யவும். குணம் நிரம்பியிருந்து

அவர்களின் பாத சுச்ரூஷை செய்க.
 

 
அப்படியே வ்யாஸர் - மங்களகார்யம் செய்பவளாயும்,

மாதா பித்ருக்களிடம் அபிமானமுள்ளவளாயுமிருப்பவள்
தபோ
தனையாவாள்.
 

 
பிறகு வீட்டு வேலைகளைச் சிந்திக்கவேண்டும்.

அப்படியே வ்யாஸர்- மங்களகார்யம்
 
செய்பவளாயும்,
 

அடிக்கடி மங்களகார்யம் செய்து பழக்கமுள்ளவளாயும்,
ப்ரதி
தினமும் வீட்டின் சாமான்களைச் சுத்தமாய்
வைத்துக்கொள்ப
வளாயுமிருக்கவேண்டும்.
 

 
பர்த்தாவின் ஆக்ஞையின் பேரில் தனங்களைச் சேகரிக்க
 

வேண்டும்.
 
5