This page has not been fully proofread.

32
 
जानातु कृष्णस्तव भाव मेतं सर्वात्मना मां भजतीतिये ॥
विराटपर्वणि भीमसेनं प्रति द्रौपदीवचनम् -
या न जातु स्वयं पिष्ये गात्रोद्वर्तनमात्मनः ।
अन्यत्र कुंत्या भद्रं ते सा पिनष्म्यद्य चंदनमिति ॥
आनुशासनिकेऽपि-
स्नानं प्रसाधनं भर्तुर्दन्तधावनमञ्जनम् ।
हव्यं कव्यं च यच्चान्यद्धर्मयुक्तं गृहे भवेत् ॥
न तस्यां जातु तिष्ट॑त्यां अन्या तत्कर्तुमर्हतीति ॥
कलिव्यतिरिक्तयुगादौ वर्णान्तर विवाहे सत्यपि ब्राह्मणस्य
ब्राह्मण्यैच कर्तव्यम् । तदपि तत्रैव-
तिस्रः कृत्वा पुरो भार्याः पश्चाद्वंदेत ब्राह्मणीम् ।
सा ज्येष्ठा सा च पूज्या स्यात् सा च भार्या गरीयसी ॥
ब्राह्मणीत्वेव कुर्याद्वै ब्राह्मणस्य युधिष्ठिर ।
 
-
 
-
 
ஸர்வப்ரகாரமாயும் தன்னையே பஜிக்கிறாள் என்பதை ஸ்ரீக்ருஷ்
ணன்உன்னிடமிருந்து அறியட்டும்.
 
விராடபர்வத்தில் பீமஸேனனைக் குறித்து த்ரௌபதீ -
எந்த நான் தன் தேஹத்திற்கு வாஸனை த்ரவ்யங்களையும்
அரைப்பதில்லையோ. குந்திக்குத் தவிர, அந்த நான் இன்று
சந்தனம் அரைக்கிறேன்.
 
ஆனுசாஸனிகத்தில் - பர்த்தாவின் ஸ்நானம், அலங்கரணம்,
தந்ததாவனம், பை இட்டுக்கொள்வது, தேவ பித்ருக்களுக்கு
நைவேத்யம், மற்றத் தர்மகார்யங்கள் இவைகளை அவள் (பார்யை)
இருக்கும்போது, வேறு ஒருவரும் செய்யலாகாது.
 
கலிக்கு இதரமான யுகங்களில் வேறு ஜாதீயரின் விவாஹ
மிருந்தபோதிலும், ப்ராம்ஹணனுக்கு ப்ராம்ஹணியே செய்ய
வேண்டும். அதுவும் அவ்விடமே - முன்னால் மூன்று பார்யை
களை மணந்து பின்பு ப்ராம்ஹணியை அடைந்தபோதிலும்
அவள் தான் மூத்தாள். அவள் பூஜ்யை. உயர்ந்த பார்யை. ப்ராம்
ஹணியே ப்ராம்ஹணனுக்குச் செய்யவேண்டும்.ஒயுதிஷ்டிரனே!