2023-04-21 02:59:48 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
कुर्याच्
भर्तृनमस्कारे विशेष उक्तो गौतमेन-
स्त्रीपुंयोगेऽभिवदतोऽनियममेके इति । अस्यार्थ:-
चा
क्रियमाणे अभिवादनीयनाम्ना अभिवादनं कर्तव्यं इति
नियमो नास्ति, किंतु तत्कालोपस्थितव्यवहारोपयुक्त यत्किञ्चिन्नाम्ना
अभिवादनं कर्तव्यमिति ॥
सत्स्वपि परीचारकान्तरेषु श्वश्
तथा च वनपर्वणि सत्यभामां प्रति द्रौपदीवचनम् -
नित्यमार्यामहं कुन्तीं वीर
स्वयं परिचराम्येनां पानाच्छादन
संप्रे
அப்படியே விக்ஞானேச்வார்- பர்த்தாவினிடம் பக்தி
மாமியார், மாமனார் இவர்களுக்குப் பாதவந்தனம்
செய்யவேண்டும்.
பர்த்தாவை நமஸ்காரம் செய்வதில் விசேஷத்தைக் கௌதமர்
சொல்லுகிறார்-(அர்த்தம்) பர்த்தாவை அபிவாதனம் செய்யும்
போது பெரியோர் வைத்த பெயரால் நமஸ்கரிக்கவேண்டிய
நியம
நமஸ்
பர்த்ரு சுச்ரூஷை.
பரிசாரகர்கள் இருந்தபோதிலும், மாமியார், மாமனா
பர்த்தாவுக்கும் தானே சுச்ரூஷை செய்யவேண்டும்.
அப்படியே வனபர்வத்தில் ஸத்யபாமையினிடம் த்ரௌப
வாக்யம்- பூஜ்யையாயும், வீர மாதாவாயும், ஸத்யபாஷிணியுமான
குந்தீயை ப்ரதிதினமும் அசனம், பானம், உடுப்புகளால் நானே
பரிசரணம் செய்கிறேன். தாஸியை அனுப்பினாலும், நானே
எழுந்திருந்து எல்லாவற்றையும் செய்வேன். இந்தப் பாவத்தை