2023-04-07 04:49:22 by ambuda-bot
This page has not been fully proofread.
30
तथा च व्यास:-
प्रातःकाले तु या नारी दद्यादर्घ्यं विवस्वते ।
सप्तजन्मसु वैधव्यं सा नारी नैव पश्यति ॥
HI ॥
कृत्वा मण्डलकं वाले तूष्णीमेवाक्षतादिभिः ।
पूजयेत्सततं या तु तस्यास्तुष्यन्ति देवताः ॥
तत्र मन्त्री माधवीये ---
नमो विवस्वते ब्रह्मन् भास्वते विष्णुतेजसे ।
जगत्सवित्रे शुचये सवित्रे कर्मदायिने इति ॥
அசாūஈ-
-
प्रणमेद्भास्करं पत्यु रायुरारोग्यसिद्धये ।
सौमङ्गल्यं प्रार्थयन्ती नमस्कुर्यात् द्विजान् सतीति ॥
तदनन्तरं व्यवहारोपयुक्तनाम्ना गुरूणां अभिवादनं कर्तव्यम् ।
அப்படியே வ்யாஸர்-எந்த ஸ்த்ரீ காலையில் ஸடூர்யனுக்கு
அர்க்யம் கொடுக்கிறாளோ, அவள் ஏழு ஜன்மங்களில் வைத
யத்தைப் பார்க்கமாட்டாள்.
அர்க்யத்தின் ப்ரகாரத்தை அவரே சொல்லுகிறார்- வெளியில்
{ண்டலம் செய்து அக்ஷதை முதலானவைகளால் தேவதைகள்
ஸந்தோஷிக்கும் வரையில் பூஜிக்கவேண்டும்.
அதற்கு மந்த்ரம்மா தவீயத்தில். (மந்த்ரத்தின் அர்த்தம்)-
ப்ரம்ஹனாயும், ஸூர்யனாயும், ஜகத்துக்குப் பாலகனாயும், கர்மங்
களின் பலனைக் கொடுப்பவனாயுமுள்ள உனக்கு நமஸ்காரம்.
ஆக்னேயபுராணத்திலும் - பதியின் ஆயுள், ஆரோக்யம்
இவை ஸித்திக்கும் பொருட்டு, ஸூர்யநமஸ்காரம் செய்து,
ஸுமங்களியாகத் தானிருக்கும்படி ப்ரார்த்தித்துக்கொண்டு
ஸாத்வியானவள் ப்ராம்ஹணர்களை நமஸ்கரிக்கவேண்டும்.
அதற்குப் பிறகு, வழக்கத்திலிருக்கிற தன் பெயரால்
குருக்களுக்கு அபிவாதனம் செய்யவேண்டும்.