This page has been fully proofread once and needs a second look.

>
 
29
 
व्यासोऽपि -
 

 
ऋत्विक्पुत्रस्तथा पत्नी शिष्यो वाऽपि सहोदरः ।

प्राप्यानुज्ञां विशेषेण जुहुयाद्वा यथाविधि इति ॥

गोभिलोsपि -
 
-
 
गृह्या ग्नौ जुहुयात्पत्नी सायं प्रातश्च होमयोरिति ॥

भारद्वाजोऽपि --- अपि वा स्त्री जुहुयान्मन्त्रवर्जित मिति ॥

गौतमः- पत्नी जुहुयादित्येक इति ।
 

 
स्मृत्यर्थसारे तु विशेषः-
1
 

 
होमे मुख्यो यजमानः पत्नी पुत्रश्च कन्यका ।

ऋत्विक् शिष्यो गुरुश्रीर्भ्राता भागिनेयः सुतापतिः ॥

एतैरेव हुतं यत्तु तद्भुघुतं स्वयमेव तु ।

पर्युक्षणं विना पत्नी जुहुयात्कन्यकाऽपिचेति ॥

होमानन्तरं स्त्रिया सूर्याय अर्घ्यदानं कर्तव्यम् ॥
 
கா

 
தா
னே க்ருஹ்யாக்கியைச் சுச்ரூஷை செய்க. பத்னியாவது,
புத்ர
னாவது, குமாரியாவது, சிஷ்யனாவது' என்றார்.
 

 
வ்யா
 
பா
ஸரும்-"ருத்விக், புத்ரன்,பத்னீ,சிஷ்யன், அல்லது

ஸஹோதரன், கர்த்தாயினுடைய ஆக்ஞையால் விதிப்ரகாரம்

ஹோமம் செய்க' என்றார்.
 

 
கோபிலரும்:-"ஸாயம் ப்ராத: காலங்களில் பத்னீ
க்ருஹ்
யாக்னியில் ஹோமம் செய்க" என்றார்"
 

 
பரத்வாஜரும் - "அல்லது மந்த்ரமில்லாமல் ஸ்த்ரீயே

ஹோமம் செய்க.
 

 
கௌதமர் - "பத்னீ ஹோமம் செய்க என்று சிலர்".

ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் விசேஷம்-'ஹோமத்தில் முக்
யன்
யன்
யஜமானன். பத்னீ,புத்ரன், குமாரீ, ருத்விக், சிஷ்யுன்,
யன், குரு,
ஸஹோதரன், மருமான், மாப்பிள்ளை இவர்களால் ஹேகும்
ஹோமம்
செய்யப்பட்டால், தானே ஹோமம் செய்ததாகும். பத்தும்,
னியும்,
குமாரியும் பரிஷேசனமின்றி ஹோமம் செய்க" என்றுள்ளது.
 

 
ஹோமத்திற்குப் பிறகு, ஸ்த்ரீ ஸூ-டூர்யனுக்கு அர்க்யம்

கொடுக்கவேண்டும்.