2023-04-07 04:49:21 by ambuda-bot
This page has not been fully proofread.
>
29
व्यासोऽपि -
ऋत्विक्पुलस्तथा पत्नी शिष्यो वाऽपि सहोदरः ।
प्राप्यानुज्ञां विशेषेण जुहुयाद्वा यथाविधि इति ॥
गोभिलोsपि -
गृह्या नौ जुहुयात्पत्नी सायं प्रातश्च होमयोरिति ॥
भारद्वाजोऽपि --- अपि वा स्त्री जुहुयान्मन्त्रवर्जित मिति ॥
गौतमः- पत्नी जुहुयादित्येक इति ।
स्मृत्यर्थसारे तु विशेषः-
1
होमे मुख्यो यजमानः पत्नी पुत्रश्च कन्यका ।
ऋत्विक शिष्यो गुरुश्रीता भागिनेयः सुतापतिः ॥
एतैरेव हुतं यत्तु तद्भुतं स्वयमेव तु ।
पर्युक्षणं विना पत्नी जुहुयात्कन्यकाऽपिचेति ॥
होमानन्तरं स्त्रिया सूर्याय अर्घ्यदानं कर्तव्यम् ॥
கானே க்ருஹ்யாக்கியைச் சுச்ரூஷை செய்க. பத்னியாவது, புத்ர
னாவது, குமாரியாவது, சிஷ்யனாவது' என்றார்.
வ்யா
பாஸரும்-"ருத்விக், புத்ரன்,பத்னீ,சிஷ்யன், அல்லது
ஸஹோதரன், கர்த்தாயினுடைய ஆக்ஞையால் விதிப்ரகாரம்
ஹோமம் செய்க' என்றார்.
கோபிலரும்:-"ஸாயம் ப்ராத: காலங்களில் பத்னீ க்ருஹ்
யாக்னியில் ஹோமம் செய்க" என்றார்"
பரத்வாஜரும் - "அல்லது மந்த்ரமில்லாமல் ஸ்த்ரீயே
ஹோமம் செய்க.
கௌதமர் - "பத்னீ ஹோமம் செய்க என்று சிலர்".
ஸ்ம்ருத்யர்த்தஸாரத்தில் விசேஷம்-'ஹோமத்தில் முக்
யன் யஜமானன். பத்னீ,புத்ரன், குமாரீ, ருத்விக், சிஷ்யுன்,
குரு, ஸஹோதரன், மருமான், மாப்பிள்ளை இவர்களால் ஹேகும்
செய்யப்பட்டால், தானே ஹோமம் செய்ததாகும். பத்தும்,
குமாரியும் பரிஷேசனமின்றி ஹோமம் செய்க" என்றுள்ளது.
ஹோமத்திற்குப் பிறகு, ஸ்த்ரீ ஸூ-டூர்யனுக்கு அர்க்யம்
கொடுக்கவேண்டும்.