This page has not been fully proofread.

23
 
तीथें फलं यज्ञफलं हि यस्मात् प्रोक्तं मुनीन्द्रैरमलस्वभावैः इति ॥
अयं च पत्नीसंबन्धनियमः औपासनेऽपि तुल्यः ॥
'द्वयोरप्यसमक्षं तु भवेद्भुतमनर्थक मिति पूर्वेक्तकात्यायन-
वचनस्य साधारणत्वात् ॥
 
अग्निहोत्रहोमे 'तस्मादग्हिोत्रस्य यज्ञक्रतो रेक ऋत्विक',
'स्वयं पर्वणि जुहुयात् ऋत्विज / मेक इतरं काल' मिति श्रुतिसूत्राभ्यां
ऋत्त्रिग्यजमानयोरेव नियमनात् पत्न्याः कर्तृत्वप्रसक्तिरेव नास्ति ।
औपासनहोमेऽपि 'स्त्रियाऽनुपेतेन क्षारलवणावरान्नसंसृष्टस्य च होमं
परिचक्षते' इत्यापस्तम्बाचार्यैः कर्तृत्वं प्रतिषिद्धम् । अन्यैस्तु
पत्न्याः कर्तृत्वसंगीकृतम् ॥
 
तथा चावलायनः -
 
-
 
'पाणिग्रहणादि गृह्यं परिचरेत् स्वयं पत्न्यपि वा पुत्रः कुमा-
ன்னி' ॥
 
என்று நிர்மல ஸ்வபாவமுடைய முனிச்ரேஷ்டர்களால்
கப்பட்டிருக்கிறது.
 
இந்தப் பத்னீஸம்பந்தத்தின் நியமம் ஒளபாஸனத்திற்கும்
ஸமானம். ஏன்? இருவருக்கும் எதிரிலில்லாமல் செய்தஹோமம்
பலனற்றதென்ற காத்யாயனவசனம் இரண்டிற்கும் பொது
 
வானதால்.
 
உரைக்
(86)
 
அக்னிஹோத்ச ஹோமத்தில் "ஆகையால் அக்னிஹோத்ர
மென்கிற யக்ஏக்கதுவக்கு ஒரே ருத்விக், பர்வகாலத்தில்
தாமே 'ஹோமம் செய்யவும், பாக்கி காலத்தில் ருத்விக்கு
களில் ஒருவர்" என்ற ச்ருதி ஸ்ம்ருதிகளால் ருத்விக்யஜமானர்
களை நியமித்திருப்பதால் பத்னீ கர்த்தா என்பதற்கு ப்ரஸக்தி
இல்லை. ஒளபாஸனத்திலும், "ஸ்த்ரீயாலும், உபநயனமாகா தவ
னாலும், புளி,உப்பு, கீழ்த்தரமான அன்னம் இவைகள் கலந்த
த்ரவ்யத்தாலும் ஹோமம் செய்யக்கூடாது" என்று ஆபஸ் தம்பா
சார்யரால் ஸ்த்ரீ ஹோமம் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
இதார்களாலோ ஸ்த்ரீயும் கர்த்தா என்று அங்கீகரிக்கப்பட்
டிருக்கிறது.
 
அவ்விதமே ஆச்வலாயனர்.'பாணிக்ரஹணம் முதற்கொண்டு,