This page has been fully proofread once and needs a second look.

27
 
यस्येष्टिधर्मेप्चधिकारिताऽस्ति वरं गृहं गृहधर्माच सर्वे ।

एवं गृहस्थाश्रमसंस्थितस्य तिर्थे गतिः पूर्वत रैनि पिर्निषिद्ध।धा" इति

वचनेन तीर्थार्थं प्रवासः प्रतिषिद्ध्यते ॥
 
28८४
 

 
पत्न्यास्तु
 
-
 
'पत्नीवदस्याग्निहोत्रं भवती' त्यापस्तम्बाचार्यैः अग्नि-
होत्रे
पत्नीसंबन्धनियमनात् अग्हिोतंनिहोत्रं विहाय कुत्रापि न स्थेयम् ।

अग्निहोत्र एव सर्वतीर्थफलावगमाच्च ॥ तथा च त्रिकाण्डमण्डनः
 
-
 
ब्रह्मा विष्णुः शिवः सूर्यो गोविप्राः पितृदेवताः ।

अग्निहोत्रगृहे सन्ति व्रततीर्थतपांसि च ॥ ८५ ॥

सर्वाणि तीर्थान्यपि चाग्निहोतृतुल्यानि नैवेति वयं वदामः ।

यज्ञाधिकारेऽप्यथवा निवृत्ते विप्रस्तु तीर्थानि परिभ्रमेत् तु ॥
 
களில்

 
அதிகாரமிருக்கிறதோ அவனுக்கு வீடும், வீட்டுத் தர்மங்
களும்
ச்ரேஷ்டமானவை. இவ்விதம் க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்

பவனுக்குக் தீர்த்தாடனம் பூர்விகர்களால் தடுக்கப்பட்டிருக்
கிறது"
என்ற வசனத்தால் தீர்த்தங்களுக்காக ப்ரவாஸம் தடுக்
கப்பட்
டிருக்கிறது.
 
(
 

 
பத்னிக்கோவெனில் ஆபஸ்தம்பரால் "இவன் அக்னிஹோத்
ரம்
ரம்
பத்னீ உள்ளதாயிருக்கவும்" என்று அக்கிஹோத்ரத்தில்

பத்னீ ஸம்பந்தத்தை நியதமாகச் சொல்லப்பட்ட படியால், அக்கி
னி
ஹோத்ரத்தை விட்டு எங்குமிருக்கக்கூடாது. அக்நிஹோத்ரத்

திலேயே ஸர்வதீர்த்த பலங்களும் கிடைக்கின்றனவென்று
தெரி
கிறபடியாலும். அப்படியே அதே த்ரிகாண்ட மண்டனர்:--

ப்ரம்ஹா, விஷ்ணு, சிவன், ஸூர்யன், கோ, ப்ராம்ஹணர்,

பித்ருக்கள், தேவர்கள், அனைவரும் வ்ரதம், தீர்த்தங்கள்,
தபஸ்
ஸ-
ஸுகளும் அக்கிஹோத்ர வீட்டிலிருக்கின்றனர். (85)
 

 
ஸர்வ தீர்த்தங்களும் அக்னிஹோத்ரத்துக்கு ஸமமானவை
யல்ல
என்று யாம் கூறுவோம்.
 

 
யக்ஞத்தில் அதிகாரம் போனபின் விப்ரன் தீர்த்தங்களுக்கு

ஸஞ்சாரம் செய்யவும். தீர்த்தாடனத்திய பலன் யக்ஞ பலனே,