This page has not been fully proofread.

27
 
यस्येष्टिधर्मेप्चधिकारिताऽस्ति वरं गृहं गृहधर्माच सर्वे ।
एवं गृहस्थाश्रमसंस्थितस्य तिथे गतिः पूर्वत रैनि पिद्ध।" इति
वचनेन तीर्थार्थं प्रवासः प्रतिषिद्धयते ॥
 
॥ 28 ॥
 
पत्न्यास्तु
 
'पत्नीवदस्याग्निहोत्रं भवती' त्यापस्तम्बाचार्यैः अग्नि-
होत्रे पत्नीसंबन्धनियमनात् अग्हिोतं विहाय कुत्रापि न स्थेयम् ।
अग्निहोत्र एव सर्वतीर्थफलावगमाच्च ॥ तथा च त्रिकाण्डमण्डनः
 
ब्रह्मा विष्णुः शिवः सूर्यो गोविप्राः पितृदेवताः ।
अग्निहोतगृहे सन्ति व्रततीर्थतपांसि च ॥ ८५ ॥
सर्वाणि तीर्थान्यपि चाग्निहोतृतुल्यानि नैवेति वयं वदामः ।
यज्ञाधिकारेऽप्यथवा निवृत्ते विप्रस्तु तीर्थानि परिभ्रमेत् तु ॥
 
களில் அதிகாரமிருக்கிறதோ அவனுக்கு வீடும், வீட்டுத் தர்மங்
களும் ச்ரேஷ்டமானவை. இவ்விதம் க்ருஹஸ்தாச்ரமத்திலிருப்
பவனுக்குக் தீர்த்தாடனம் பூர்விகர்களால் தடுக்கப்பட்டிருக்
கிறது" என்ற வசனத்தால் தீர்த்தங்களுக்காக ப்ரவாஸம் தடுக்
கப்பட்டிருக்கிறது.
 
(
 
பத்னிக்கோவெனில் ஆபஸ்தம்பரால் "இவன் அக்னிஹோத்
ரம் பத்னீ உள்ளதாயிருக்கவும்" என்று அக்கிஹோத்ரத்தில்
பத்னீ ஸம்பந்தத்தை நியதமாகச் சொல்லப்பட்ட படியால், அக்கி
ஹோத்ரத்தை விட்டு எங்குமிருக்கக்கூடாது. அக்நிஹோத்ரத்
திலேயே ஸர்வதீர்த்த பலங்களும் கிடைக்கின்றனவென்று தெரி
கிறபடியாலும். அப்படியே அதே த்ரிகாண்ட மண்டனர்:--
ப்ரம்ஹா, விஷ்ணு, சிவன், ஸூர்யன், கோ, ப்ராம்ஹணர்,
பித்ருக்கள், தேவர்கள், அனைவரும் வ்ரதம், தீர்த்தங்கள், தபஸ்
ஸ-களும் அக்கிஹோத்ர வீட்டிலிருக்கின்றனர். (85)
 
ஸர்வ தீர்த்தங்களும் அக்னிஹோத்ரத்துக்கு ஸமமானவை
யல்ல என்று யாம் கூறுவோம்.
 
யக்ஞத்தில் அதிகாரம் போனபின் விப்ரன் தீர்த்தங்களுக்கு
ஸஞ்சாரம் செய்யவும். தீர்த்தாடனத்திய பலன் யக்ஞ பலனே,