This page has not been fully proofread.

बोधायनस्तु उद्धरणानन्तर मेवोपवेशनमाह -- सायंप्रात रेवैपा
षा
पत्न्यन्वास्ते इति ॥
 

 
होमे तूभयोः सन्निधानं मुख्यम् । यजमानासभिन्निधाने पत्न्या

अवश्यं सन्निहितया भवितव्यम् । तथा च कात्यायन:-

असमक्षं तु दम्पत्योहोंर्होतव्यं नत्विगादिना ।

द्वयोरप्यसमक्षं तु भवेद्भुघुतमनर्थकम् ॥

निक्षिप्याग्निं स्वदारेषु परिकल्प्यर्त्विजं तथा ।
 

प्रवसेत् कार्यवान्विप्रो न पृवृथैव चिरं वसेत् ॥ ८३ ॥

अयं च प्रवासविधिः अर्थार्थतया पुरुषस्यैवानुमतः । पत्न्यास्तु

अर्थार्जनाभावात् न प्रवासः ॥

पुरुषस्यापि
-

"धनान्यार्जयितुं युक्तः प्रवासो ह्यग्निहोत्रिणः ।

धनैर्हि संभवेदिज्या तीर्थाद्यर्थं तु न व्रजेत् ॥
 
26
 

 

 
போதாயனரானால் அக்கியை எடுத்த பின்னரே உட்கார

வே
ண்டு மென்றார். 'மாலை காலையிலே பத்னீ கூடவிருப்பாள்",

என்று., ஹோமத்தில் முக்யமாக இருவரும் ஸமீபத்திலிருக்க

வேண்டும்,. லுமானன் ஸமீபத்தில் இல்லாவிடில் பத்னீ அவச்யம்

ஸமீபத்தில் இருக்கவேண்டும்.
 
1
 

 
அப்படியே காத்யாயனர்:- தம்பதிகளின் ஸந்நிதி யில்லா
மல்
ருத்விக் முதலானவர் ஹோமம் செய்யக்கூடாது. இருவரு
ம்
மில்லாத பக்ஷத்தில் ஹோமம் வ்யர்த்தமாகும். தன் பத்னியிட

மக்ளினியை வைத்து ருத்விக்கை ஏற்பாடு செய்து கார்யமிருந்தால்

வெளித்தேசம் செல்லவேண்டும். ப்ரயோஜனமில்லாமல் வெகு

காலம் வலிஸிக்கக்கூடாது.
(83)
 
-4
 

 
இந்த ப்ரவாஸ விதியும் தன ஸம்பாதனத்துக்காகப் புருஷ
னுக்கு
மாத்திர மனுமதிக்கப்பட்டிருக்கிறது. பத்னிக்குத் தன

ஸம்பா
தனமில்லாதபடியால் தேசாந்தரம் போக இடமில்லை.

புருஷனு
ம் "அக்னீஹோத்ரீ தனஸம்பாதனத்திற்காக,தனத்
<flag>தனத்</flag>
வே
ண்டியபடியால் தேசாந்தரம் போகலாம்,

<flag>
னமாகப்</flag> போகக்கூடாது. "எவனுக்கு இஷ்டி கர்மங்
 
களில்