2023-04-20 20:03:06 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
यथाज्यैष्ठ्यं शुश्रूषां कुर्यात् । एकस्मिन् दिने यद्येका कृत्स्नं
कर्तु
तथा च कात्यायन:--
दिनक्रमे यथाकर्म यथाज्यैष्ठ्यमशक्तितः ।
विभज्य सहसा कुर्युर्यथाज्ञानमशक्तितः ॥ इति ॥ ८२ ॥
अग्न्यलङ्करणं च परिसमूहनाद्यनन्तरं कर्तव्यम् ।
तथा च बोधायन:-
सर्वत्र परिसमूहनपर्युक्षण परिस्तरणपरिपेचनोपसमाधा
ङ्करणमित्याचार्या इति ॥
दोहनानन्तरं स्वायतने पत्न्युपवेशनमाहापस्तम्ब :- पत्नी-
वदस्याग्निहो
செய்யவும்.ப்ரதிதினமும் ஒருத்தியால் செய்யமுடியாவிடில் தின
க்ரமமாக மூத்த க்ரமமாக சுச்ரூஷை செய்க. ஒரே தினத்தில்
ஒருத்தியால் முழுதும் செய்ய முடியாவிடில் எல்லோரும் பங்கு
போட்டுக்கொண்டுத் தெரிந்ததைச் செய்யவேண்டும்.
ல்
அப்படியே காத்யாயனர்:- அசக்தி பக்ஷத்தில் தினக்ரமமாக
ஜ்யேஷ்டா க்ரமமாகவும் செய்யவும். அதுவும் முடியா
தெரிந்த விஷயத்தைப் பிரித்துச் சீக்கிரம் செய்க. (82)
பூமியைப் பெருக்கின பிறகு அக்நிக்கு அலங்காரம் செய்ய
வேண்டும். அதை, போ
பெருக்
அக்னியை ஸமீபத்தில் கொண்டு வைத்துக்கொள்ளுதல்,
அலங்
பால் கறந்தபின் தன் இடத்தில் பத்னீ உட்காரவேண்டும்,
என்பதை ஆபஸ்தம்பர் சொல்லுகிறார்:- "இவனுடைய அக்கி
ஹோத்ரம் பத்னியுடன் கூடியதாய் இருக்கவேண்டும். தன்
இடத்தில் பத்னீ உட்காருக", என்பதாக.
4