This page has not been fully proofread.

25
 
प्रतिदिन मेका शुश्रूषादि कर्तुमशक्ता चेत् तदा दिनक्रमेण
यथाज्यैष्ठ्यं शुश्रूषां कुर्यात् । एकस्मिन् दिने यद्येका कृत्स्नं कर्तु-
मशक्ता तदा सर्वास्तत् कर्म यथाज्ञानं विभज्य कुर्युः ।
 
तथा च कात्यायन:--
 
दिनक्रमे यथाकर्म यथाज्यैष्ठ्यमशक्तितः ।
 
विभज्य सहसा कुर्युर्यथाज्ञानमशक्तितः ॥ इति ॥ ८२ ॥
अग्न्यलङ्करणं च परिसमूहनाद्यनन्तरं कर्तव्यम् ।
तथा च बोधायन:-
सर्वत्र परिसमूहनपर्युक्षण परिस्तरणपरिपेचनोपसमाधान ल
ङ्करणमित्याचार्या इति ॥
 
दोहनानन्तरं स्वायतने पत्न्युपवेशनमाहापस्तम्ब :- पत्नी-
वदस्याग्निहोतं भवति स्वायतने पत्न्युपविशतीति ॥
 
செய்யவும்.ப்ரதிதினமும் ஒருத்தியால் செய்யமுடியாவிடில் தின
க்ரமமாக மூத்த க்ரமமாக சுச்ரூஷை செய்க. ஒரே தினத்தில்
ஒருத்தியால் முழுதும் செய்ய முடியாவிடில் எல்லோரும் பங்கு
போட்டுக்கொண்டுத் தெரிந்ததைச் செய்யவேண்டும்.
 
ல்
 
அப்படியே காத்யாயனர்:- அசக்தி பக்ஷத்தில் தினக்ரமமாக
வும், ஜ்யேஷ்டா க்ரமமாகவும் செய்யவும். அதுவும் முடியா விடில்
தெரிந்த விஷயத்தைப் பிரித்துச் சீக்கிரம் செய்க. (82)
 
பூமியைப் பெருக்கின பிறகு அக்நிக்கு அலங்காரம் செய்ய
வேண்டும். அதை, போ தாயனர்:-"எல்லா இடங்களிலும் பெருக்
குதல், ப்ரோக்ஷித்தல், தர்ப்பத்தை விரித்தல், பரிஷேசனம்,
அக்னியை ஸமீபத்தில் கொண்டு வைத்துக்கொள்ளுதல், அலங்
காரம் செய்தல்'', என்று ஆசார்யாள்.
 
பால் கறந்தபின் தன் இடத்தில் பத்னீ உட்காரவேண்டும்,
என்பதை ஆபஸ்தம்பர் சொல்லுகிறார்:- "இவனுடைய அக்கி
ஹோத்ரம் பத்னியுடன் கூடியதாய் இருக்கவேண்டும். தன்
த்தில் பத்னீ உட்காருக", என்பதாக.
 
4