2023-04-07 04:50:09 by ambuda-bot
This page has not been fully proofread.
275
संगृह्यात्र कृतौ क्रमेण कथिता मात्राज्ञया धीमता
तानाकर्ण्य सदा स्त्रियश्च सकला धर्मे मतिं तन्वताम् ॥
धर्माः स्त्रीविषयाः श्रुतिस्मृतिपुराणेषु श्रुता ये पृथक्
तान् संगृह्य ततस्ततो मृगद्दशां सौकर्यहेतोः कृता ।
सेयं मत्कृतिरुज्वलैर्मणिगणैर्विष्वक्परीक्ष्याहृतैः
मालेव ग्रथिता तनोतु जगतां मातुः प्रमोदं परम् ॥
गुरुयज्ञेशकुपया श्रीमत्त्रयम्बकयज्वना ।
प्रीतये श्रीनृसिंहस्य कुता स्त्रीधर्मपद्धतिः ॥
स्त्रीधर्मपद्धतिः समाप्ता ॥
ஆராய்ந்து, ஸ்த்ரீகளைப் பற்றிய சில தர்மங்கள் அந்தந்த
வ்யவஸ்தைகளுடன் கூடியவைகளாய், சுருக்கமாய், க்ரமமாய்
இந்தக்ரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளன. அவைகளைக் கேட்டு
எல்லா ஸ்த்ரீகளும், எப்பொழுதும் தர்மத்தில் புத்தியைச்
செய்யவேண்டும்.
ச்ருதிகளிலும் புராணங்களிலும், தனியே ஸ்த்ரீகளைப்
பற்றிய எந்தெந்தத் தர்மங்கள் கேட்கப்படுகின்றனவோ அவை
களை ஆங்காங்கிருந்து சேர்த்தெடுத்து, மான்விழியார்களின்
ஸௌகர்யத்திற்காக இயற்றப்பட்ட இந்த எனது க்ருதி
(க்ரந்தம்) பலவிடங்களிலிருந்து பரீக்ஷித்துக்கொண்டுவரப்
பட்ட ப்ரகாசமுள்ள ரத்னக்கூட்டங்களால் இசைக்கப்பட்ட
மாலைபோல் ஜகன்மாதாவுக்குச் சிறந்த சந்தோஷத்தைச் செய்ய
வேண்டும்.
ஸ்ரீயக்ஞேசெரெனும் குருவின் க்ருபையால், ஸ்ரீமானான
த்ர்யம்பக ரீக்ஷிதரால், ஸ்ரீந்ருஸிம்ஹனின் ப்ரீதிக்காக ஸ்த்ரீ
தர்மபத்ததி எனும் க்ரந்தம் இயற்றப்பட்டது.
ஸ்த்ரீ தர்மபத்ததி முற்றிற்று.