This page has not been fully proofread.

274
 
स्कान्दे – पतिव्रतायाश्चरणो यत्र यत्र स्पृशेद्भुवम् ।
तत्रेति भूमिर्मन्येत नात्र भारोऽस्ति पावनी ॥
विभ्यत्पतिव्रतास्पर्श कुरुते भानुमानपि ।
सोमो गन्धवहश्चापि स्वपावित्रयाय नान्यथा ॥
आपः पतिव्रतास्पर्शमभिलष्यन्ति सर्वदा ।
यथा गङ्गावगाहेन शरीरं पावनं भवेत् ॥
तथा पतिव्रतादृष्टया शुभया पावनं भवेत् ।
न गङ्गया तथा भेदो या नारी पतिदेवता ।
उमाशिवसमा साक्षात्तस्मात्तां पूजयेद्वधः ।
पितृवंश्या मातृवंश्याः पतिवंश्यास्त्रयस्त्रयः ॥
पतिव्रतायाः पुण्येन स्वर्गसौख्यानि भुञ्जते ॥ इति ।
इत्थं त्रयम्बक्रयज्वना स्मृतिपुराणोक्तीविंलोड्याखिलाः
धर्माः स्त्रीविषयाः पुनः कतिपये तत्तद्वयवस्थान्विताः ।
 
ஸ்காந்தத்தில்: - பதிவ்ரதையின் கால் எந்தெந்த இடத்தில்
பூமியைத் தொடுகிறதோ அந்தந்த இடத்தில், பூமிதேவி 'இங்குப்
பாரமேயில்லை, இவன் பரிசுத்தை' என்று நினைக்கிறாள்.ஸூர்
யன் பயந்தே தன் கிரணங்களால் பதிவ்ரகையை ஸ்பர்சிக்கின்
றான். சந்த்ரனும், வாயுவும் தமது சுத்திக்காகவே பதிவ்ரதையை
ஸ்பர்சிக்கின்றனர். ஸந்தேஹமில்லை. ஜலங்களும் பதிவ்ரதையின்
ஸ்பர்சத்தை எப்பொழுதும் ஆசிக்கின்றன. கங்காஸ்நானத்
தால் எவ்விதம் சரீரம் சுத்தமாகிறதோ அவ்விதம் பதிவ்ரதை
யின் பார்வையினால் சுத்தமாகின்றது. பதிவ்ரதையான ஸ்த்ரீக்கும்
கங்கைக்கும் பேதமில்லை. அவள், பார்வதிக்கும் பரமேசனுக்கும்
ஸமமாவாள். ஆகையால் அவளைப் பூஜிக்கவேண்டும். பதிவ்ரதை
யின் புண்யத்தால், அவளின் பித்ருவம்சம், மாத்ரு வம்சம், பதி
வம்சம், இம்மூன்று வம்சங்களிலும் மும்மூன்று தலைமுறையிலு
முள்ளவர்கள் ஸ்வர்க்க ஸௌக்யங்களை யடைகின்றனர்.
 
இவ்விதம் புத்திமானாகிய த்ரயம்பக தீக்ஷிதரால் மாதா
வின் ஆக்ஞையால் ஸகல ஸம்ரூதி புரான வசனங்களையும்