2023-04-28 23:01:44 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः ॥
एवंविधा
देवलोके महीयन्ते पुण्येन स्वेन कर्मणा ॥
आग्नेय पुराणे-
अपापा: पुण्यसङ्कल्पाः शुश्रूषन्त्यः पतीन् गुरुन् ।
भ्रू
भूषयन्त्यः कुलं वृत्त्या पुत्रवत्योऽश्नुते दिवम् ॥
तत्रैव सुशीलायाः भर्तृशुश्रू
शुश्रूषन्ती स्वभर्तारं सुशीला शुद्धमानसा ॥
सा
विमानस्था स्तुता दे
உலகத்தையும் அடைகிறாள். எந்த ஸ்த்ரீகளுக்கு, பர்த்தா
நகரத்திலிருப்பவனாயினும், அரண்யத்திலிருப்பவனாயினும்,
பாபியாயினும், புண்யனாயினும், ப்ரியமாயிருக்கின்றானோ,
அவர்
பர்த்தாலையே த்ருடமான வ்ரதமாயுடையவர்களுமான சிறந்த
ஸ்த்ரீகள் தமது புண்ய கர்மத்தினால் தேவலோகத்தில் சிறப்பை
அடைகின்றனர், என்று.
மான
ஆக்னேயபுராணத்தில்:- பாபம் செய்யா தவர்களும், புண்ய
ஸங்கல்பமுடையவர்களும், பதிக்கும், குருக்களுக்கும்
சுச்ரூஷை
அலங்கரிப்பவகளாயும் புத்ரரை
இருந்து, பிறகு ஸ்வர்க்கத்தையு மடைகின்றனர்.
ஆக்னேய புராணத்திலேயே
பர்த்ரு சுச்ரூஷையாலேயே ப்ரம்ஹலோக ப்ராப்தி சொல்லப்
பட்டுள்ளது:- 'தனது பர்த்தாவை சுச்ரூஷிப்பவளும், சுத்த
மனமுடையவளும், பதிவ்ரதையுமான அந்த ஸுசீலை பர்
சுச்ரூஷையெனும் படியால் ஸ்வர்க்கலோகத்தை அடைந்தாள்.
விமானத்திலுள்ளவளாய்த் தேவர்களால் புகழப்பட்டு ப்ரம்ஹ
லோகத்தையடைந்தாள்' என்று.
341