2023-04-07 04:50:09 by ambuda-bot
This page has not been fully proofread.
273
नगरस्थो वनस्थो वा पापो वा यदि वा शुभः ।
यासां स्त्रीणां प्रियो भर्ता तासां लोका महोदयाः ॥
एवंविधाथ प्रवराः स्त्रियो भर्तृहृढव्रताः ।
देवलोके महीयन्ते पुण्येन स्वेन कर्मणा ॥
आग्नेय पुराणे-
अपापा: पुण्यसङ्कल्पाः शुश्रूषन्त्यः पतीन् गुरुन् ।
भ्रूषयन्त्यः कुलं वृत्त्या पुत्रवत्योऽश्नुते दिवम् ॥
तत्रैव सुशीलायाः भर्तृशुश्रूपयैव ब्रह्मलोकावाप्तिराम्नाता ।
शुश्रूषन्ती स्वभर्तारं सुशीला शुद्धमानसा ॥
साड़ी सा भर्तुशुश्रूषासोपाना स्वर्गतिं गता ॥
विमानस्था स्तुता देवै: ब्रह्मलोकं जगाम ह ॥ इति ॥
உலகத்தையும் அடைகிறாள். எந்த ஸ்த்ரீகளுக்கு, பர்த்தா
நகரத்திலிருப்பவனாயினும், அரண்யத்திலிருப்பவனாயினும்,
பாபியாயினும், புண்யனாயினும், ப்ரியமாயிருக்கின்றானோ, அவர்
களுக்குச் சிறந்த உலகங்கள் உண்டு. இவ்விதமுள்ளவர்களும்,
பர்த்தாலையே த்ருடமான வ்ரதமாயுடையவர்களுமான சிறந்த
ஸ்த்ரீகள் தமது புண்ய கர்மத்தினால் தேவலோகத்தில் சிறப்பை
அடைகின்றனர், என்று.
மான
ஆக்னேயபுராணத்தில்:- பாபம் செய்யா தவர்களும், புண்ய
ஸங்கல்பமுடையவர்களும், பதிக்கும், குருக்களுக்கும்
சுச்ரூஷை. செய்பவர்களுமான ஸ்த்ரீகள் தன் குலத்தை ஆசாரத்
தால் அலங்கரிப்பவகளாயும் புத்ரரை யுடையவர்களாயும்
இருந்து, பிறகு ஸ்வர்க்கத்தையு மடைகின்றனர்.
ஆக்னேய புராணத்திலேயே ஸசிலை யென்பவளுக்குப்
பர்த்ரு சுச்ரூஷையாலேயே ப்ரம்ஹலோக ப்ராப்தி சொல்லப்
பட்டுள்ளது:- 'தனது பர்த்தாவை சுச்ரூஷிப்பவளும், சுத்த
மனமுடையவளும், பதிவ்ரதையுமான அந்த ஸுலை பர்க்கு
சுச்ரூஷையெனும் படியால் ஸ்வர்க்கலோகத்தை அடைந்தாள்.
விமானத்திலுள்ளவளாய்த் தேவர்களால் புகழப்பட்டு ப்ரம்ஹ
லோகத்தையடைந்தாள்' என்று.
341