This page has been fully proofread once and needs a second look.

272
 
काले प्राप्तानां शरीरधर्माणां यथा विद्ध्यनुष्ठानेन भर्त्रनुगमनेन

भर्तुरनन्तरं यावज्जीवब्रह्मचर्यादिनियमपरिपालनेन पतिशुश्रूया

तद्वचनकरणेन च पतिः सन्तोषणीयः । एवं सन्तोषणमेव
पतिशुश्रू-
षणमित्युच्यते ॥
 

 
अनेन नारी वृत्तेन मनोवाग्देहसंयता ।

इहाग्र्यां कीर्तिमामोप्नोति पतिलोकं परत्र च ॥

पतिं या नातिचरति मनोव।वाग्देहसंयता ।

सा भर्तृलोकानामोति सद्भिस्साङ्क्षीति चोच्यते ॥

एवं भर्तृशुश्रूणपराणां सतीनां माहात्म्यम् उत्तमलोकप्राप्तिश्व,
 

 
रामायणे - पतिप्रियहिते युक्ता स्वाचारा विजितेन्द्रिया ।

सेह कीर्तिमवाप्नोति प्रेत्य चानुत्तमां गतिम् ॥
 

 
அதை அனுஷ்டிப்பதாலும், அலங்காரத்தாலும், பர்த்தாவின்

ச்ரமத்தையகற்றுவதாலும், அந்தந்தக் காலங்களில் வரும் சரீர

தர்மங்களை விதிப்படியனுஷ்டிப்பதாலும், பர்த்தாவை அனுக
மனம்
செய்வதாலும், பர்த்தாவுக்குப் பிறகு உயிருள்ளவரை
யில்
ப்ரமஹசர்யம் முதலிய நியமங்களைப் பரிபாலிப்பதாலும்,

பதி சுச்ரூஷையா லும்,
லும், அவன் வாக்யப்படி நடப்பதாலும்

பதியைச் சந்தோஷிப்பிக்கவேண்டும். இவ்ளிதம் விதம்
ஸந்தோஷப்
படுத்துவதே பதிசுச்ரூஷணமெனப்படுகிறது.
 

 
இவ்விதமான நடத்தையுடனிருக்கும் ஸ்த்ரீ, மனம், வாக்கு,

தேஹம் இவைகளில் அடக்கமுடனிருந்தால், இவ்வுலகில் சிறந்த

புகழைப் பெறுவாள். பரலோகத்திலும் பதியின் லோகத்தை

அடைவாள். எவன்ள் மனோவாக்காயங்களை அடக்கியவளாய்

பர்த்தாவை அதிக்மிக்காமலிருக்கின்றாளோ அவள் பர்த்ரு
2ஸா

லோ
கத்தையடைவாள். ஸாதுக்கள் அவளைப் பதிவசவ்ரதை என்று

சொல்லுகிறார்கள்.
 

 
இவ்விதம் பர்த்ரு சுச்ரூஷையில் ஆஸக்தியுள்ள பதிவ்ரதை
களின்
மாஹா த்ய்த்ம்யமும், உத்தம லோகப்பாப்தியும் ராமாயணத்
தில்
தில்
சொல்லப்படுகிறது. பதியின் பரியத்திலும், ஹிதத்திலும்

வனமுள்ளவளும், நல்ல ஆசாரமுள்ளவளும், புலன்களை
ஜயித்த
வளுமான ஸ்த்ரீ இவ்வுலகில் புகழையும், இறந்த பிறகு சிறந்த