This page has not been fully proofread.

271
 
तथैवैपाऽपि कल्याणी द्रौपदी शीलसंमता ।
तारयिष्यति वस्सर्वान् सावित्रीव कुलाङ्गना ॥
वैशंपायन उवाच --
 
एवं स पाण्डवस्तेन अनुनीतो महात्मना ।
विशोको विज्वरो राजन् काम्यके न्यवसत्तदा ॥
यश्चेदं शृणुयाद्भक्त्या सावित्र्याख्यानमुत्तमम् ।
स सुखी सर्व द्धार्थः न दुःखं प्राप्नुयान्नरः ॥
इत्यारण्यके पर्वणि सावित्र्युपाख्यानं समाप्तम् ॥
 
एवं शौचाचारै रनिशुश्रूपया अतिथिपूजनेन गृहकृत्य विचा-
रणेन आयव्यय कुटुम्बसंरक्षण विचारेण भर्तुः शरीरशुश्रूषया भर्तु-
-
राश्रितादीनां च अन्नदानेन स्वयं तत्प्रसाद ग्रहणेन रात्रौ रत्या-
दिना स्वनिषिद्धानां भर्तुरप्रियस्य च वर्जनेन विहितानां भर्तुः
यत् प्रियं तस्य चानुष्ठानेन प्रतिकर्मणा भर्तुः श्रमापनोदनेन तत्तत्-
சீலமுடையவளுமான இந்த த்ரௌபதீ. உங்களெல்லோரையும்
கரையேற்றப்போகிறாள், பதிவ்ரதையான ஸாவித்ரீபோல்.
 
வைசம்பாயனர்:- அரசனே! இவ்விதம் மஹாத்மாவான
மார்க்கண்டேயரால் தேற்றப்பட்ட யுதிஷ்டிரர் சோகமும்,
ஜ்வரமுமற்று காம்யகவனத்தில் வஸித்தார். எவன் சிறந்த
ஸாவித்ரீ சரிதத்தைப் பக்தியுடன் கேட்பானோ, அவன் ஸர்வ
காமங்களின் ஸித்தியைப் பெற்றவனாய் ஸுகமாய் வாழ்வான்.
 
துக்கமடையமாட்டான்.
 
இவ்விதமாரண்யகபர்வத்தில் ஸாவித்ரியின் சரிதம் முற்றும்.
 
இவ்விதம் சௌ சாசாரங்களாலும், அக்னிசுச்ரூஷையாலும்,
அதிதி பூஜையாலும், க்ருஹகார்ய விசாரணத்தாலும், வரவு
செலவு குடும்பரக்ஷணமிவைகளை விசாரிப்பதாலும், பர்த்தாவின்
சரீரத்திற்குப் பணிவிடையாலும்,பர்த்தாவுக்கும் அண்டியவர்
களுக்கும் அன்னம் அளிப்பதாலும், பர்த்தாவின் ப்ரஸாதத்தை
க்ரஹிப்பதாலும், இரவில் பர்த்தாவைச் சந்தோஷிப்பதாலும்,
தனக்கு நிஷித்தங்களையும், பர்த்தாவுக்கு ப்ரியமில்லாததையும்,
வர்ஜிப்பதா லும்,விஹிதங்களையும், பர்த்தாவுக்கு ப்ரியமெதுவோ
 
{