This page has been fully proofread once and needs a second look.

270
 
ततोऽभिवाद्य तान् वृद्धान् द्विजानाश्रमवासिनः ।

तैश्च मिचाभिपूजितस्सर्वैः प्रययौ नगरं प्रति ।
शव्

शैब्
या च सह सावित्रथार्या स्वास्तीर्णेन सुवर्चसा ।

नरयुक्तेन यानेन प्रययौ सेनया वृता ॥

ततोऽभिषिषिचुः प्रीत्या द्यु॒मत्सेनं पुरोहिताः ।

पुत्रं चास्य महात्मानं यौवराज्येऽभ्यषेचयन् ॥

ततः कालेन महता सावित्र्याः कीर्तिवर्द्धनम् ।

तद्वै पुत्रशतं जज्ञे शूराणामनिवर्तिनाम् ॥

भ्रातॄणां सोदराणां च तथैवास्याऽभवच्छतम् ।

मद्राधिपस्याश्वपते र्माळव्यां सुमहाबलम् ॥
ஜூ ஞூ
 

एवमात्मा पिता माता श्वश्रूः श्वशुर एव च ।
भर्तुः कुलं च सावित्रथार्या सर्वं कृच्छ्रात् समुद्धृतम् ॥
 

 
பிறகு, ஆச்ரமத்தில் வஸிக்கும் பெரியோர்களான அந்த ப்ராம்

ஹணர்களை நமஸ்கரித்து, அவர்களெல்லோராலும் ஆசீர்வதிக்கப்

பட்டு அரசன் தனது நகரத்தை நோக்கிப் புறப்பட்டான்.

சைப்யையுடனும், ஸாவித்ரியுடனும், கூடியவனாய், சேனையால்

சூழப்பட்டு, நல்ல விரிப்புடன் கூடியதும், நல்ல காந்தியுள்ளது
மான
பல்லக்கினால் புறப்பட்டுச் சென்றான். பிறகு, த்யுமத்
ஸேநனை
புரோஹிதர்கள் களிப்புடன் ராஜ்யத்தில் அபிஷேகம்
செய்தனர்.
இவனது புத்ரனான ஸத்யவானை இளவரசனாக அபி
ஷேகம்
செய்தனர். பிறகு சிலகாலம் சென்றதும், ஸாவித்ரீக்கு,

யுத்தத்தில் திரும்பாதவர்களும், சூரர்களும், கீர்த்தியை வ்ருத்தி

செய்பவர்களுமான நூறு புத்ரர்கள் பிறந்தனர். மத்ரதேசாதி
பதியான
அச்வபதியென்னும் ஸாவித்ரியின் பிதாவுக்கும் மாளவி
யினிடம்
நூறு புத்ரர்கள் பலிஷ்டர்களாய்ப் பிறந்தனர். இவ்
விதம்
ஸாவித்ரீ என்பவள், தன்னையும், தன் பிதா, மாதா,

மாமனார், மாமியார் இவர்களையும், பர்த்தாவின் குலத்தையும்

கஷ்டத்தினின்றும் வெளியேற்றினாள். அதுபோல், கல்யாணியும்,
 
H