This page has been fully proofread once and needs a second look.

269
 
ततः प्रकृतयस्सर्वाः साल्वेभ्योऽभ्यागता नृप ।

आचख्युर्निहतं चैव स्वेनामात्येन तद्विषम् ॥

मन्त्रिणा निहतं ह्युक्त्वा ससहायं सबान्धवम् ।

न्यवेदयन् यथावृत्तं विद्रुतं च द्विषद्बलम् ॥

ऐकमत्यं च सर्वस्य जनस्याथ नृपं प्रति ।

सचक्षुर्वाऽप्यचक्षुर्वा स नो राजा भवत्विति ॥

अनेन निश्चयेनेह वयं प्रस्थापिता नृप ।

प्राप्तानीमानि यानानि चतुरङ्गं च ते बलम् ॥

प्रयाहि राजन् भद्रं ते घुष्टस्ते नगरे जयः ।

अद्भूध्यास्त्र चिररात्राय पितृ पैतामहं पदम् ॥

चक्षुष्मन्तं च तं दृष्ट्रावा राजानं वपुषाऽन्वितम् ।

मूर्द्धाध्ना निपतितास्सर्वे विस्मयोत्फुल्ललोचनाः ॥
 

 
அடிக்கடி சொல்லி த்ருப்தியடைந் தனரில்லை. அரசனே! பிறகு

ஸால்வதேசத்தினின்றும், வந்த பட்டணத்து ஜனங்கள், த்யுமத்

ஸேநனின் சத்ரு தனது மந்த்ரியினாலேயே கொல்லப்பட்டா
னென்று
தெரிவித்தனர். மந்த்ரியினால் அரசன் கொல்லப்பட்ட
பிறகே,
அரசனின் ஸைன்யமும் நகரத்தை விட்டு ஓடிவிட்ட
தெனவும்
தெரிவித்தனர். பிறகு ஜனங்கள் ஒன்றுகூடி ஐகமத்யத்
துடன்
துடன்
'கண்ணுள்ளவனாயினும், கண்ணில்லா தவனாயினும்

த்யுமத்ஸேரூனே நமக்கு இனி அரசன் ஆகவேண்டும்' என்று

நிச்சயித்தார்கள். அவர்களால் நாங்கள் அனுப்பப்பட்டோம்.

உம்மை அழைத்துச் செல்வதற்கு வாஹனங்களும்,
நாலங்கங்
களுடைய ஸேனையும் இதோ வந்துள்ளன. அரசனே!
உனக்கு
மங்களமுண்டாகும். புறப்படக்கடவீர். உமது பட்டணத்தில்

உமது ஜயம் கோஷிக்கப்பட்டுள்ளது. உமது பிதா, பிதாமஹர்

இவர்களால் ஆளப்பட்ட பதத்தில் பல்லாண்டு நீர் இருக்கக்

கடவீர் என்று தெரிவித்து, தமது அரசன் கண்களுடன் இருப்
பதையும்,
நல்ல சரீரத்துடனிருப்பதையும் கண்டு ஆச்சர்யத்தால்
மலர்ந்த
கண்களுடையவர்களாய்த் தலைவணங்கினர் எல்லோரும்.