This page has not been fully proofread.

268
 
ऋषय ऊचु:-
निमज्जमानं व्यसनैर मिद्भुतं कुलं नरेन्द्रस्य तमोमये हदे ।
त्वया सुशीलव्रतपुण्यया कुलं समुद्धृतं सद्धि पुनः कुलीनया ॥
मार्कण्डेय उवाच -
 
तथा प्रशस्य ह्यमिपूज्य चैव वरस्त्रियं तामृपयस्समागताः ।
नरेन्द्रमामन्त्रय सपुत्रमञ्जसा शिवेन जग्मुर्मुदिताः स्वमालयम् ॥
su...
 
•37: 11
 
.........
 
-
 
பு$ஞ்சு:-
तस्यां रात्रयां व्यतीताया मुदिते सूर्यमण्डले ।
कृतपौर्वाहिकास्सर्वे समेयुस्ते तपोधनाः ॥
तदेव सर्व सावित्रया महाभाग्यं महर्षयः ।
द्युमत्सेनाय नातृप्यन् कथयन्तः पुनः पुनः ॥
 
-
 
ருஷிகள்:- அரசனான த்யுமத்ஸேநனின் குலம் வ்யஸனங்
களால் துரத்தப்பட்டு, துக்கமயமான மடுவில் முழுகியது. ஒ
பதிவ்கதே! நல்ல ஒழுக்கம், வ்ரதம்,புண்யம் இவைகளையுடையவ
ளும், நற்குலத்திற் பிறந்தவளுமான உன்னால் அக்குலம் மறுபடி
வெளியேற்றப்பட்டது.
 
மார்க்கண்டேயர்:- அங்கு வந்துள்ள ருஷிகள் அவ்விதம்
அந்த உத்தம ஸ்த்ரீயை ச்லாகித்து, பூஜித்து, புத்ரனுடன்
கூடிய அரசனிடம் விடைபெற்று, ஸந்துஷ்டராய், தங்கள்
இருப்பிடத்தை உடனே அடைந்தனர்.
 
.......அத்யாயம் முற்றும்.
 
மார்க்கண்டேயர்:- அந்த பாத்ரி சென்றபிறகு, ஸூர்ய
மண்டலமுமுதித்தபிறகு, காலைக் கடன்களை அனுஷ்டித்த மஹர்
ஷிகளெல்லோரும் அங்கு வந்து கூடினார்கள். அம்மஹர்ஷி
கள், ஸாவித்ரியின் அந்த மஹாபாக்யத்தை த்யுமத்ஸேநனுக்கு