This page has not been fully proofread.

266
 
सर्वेषामेव भवतां सन्तापो मा भवेदिति ।
अतो विरात्रागमनं नान्यदस्तीह कारणम् ॥
गौतम उवाच -
 
अकस्माच्चक्षुषः प्राप्तिः द्युमत्सेनस्य ते पितुः ।
नास्य त्वं कारणं वेत्सि सावित्री वक्तुमर्हति ॥
श्रोतुमिच्छामि सावित्रि त्वं हि वेत्थ परावरम् ।
त्वां हि जानामि साविति सावितीमिव तेजसा ॥
त्वमत्र हेतु जानीपे तस्मात् सत्यं निरुच्यताम् ।
रहस्यं यदि ते नास्ति किंचिदत्र वदव नः ॥
 
सावित्र्युवाच –
 
एवमेतद्यथा वेत्थ सङ्कल्पो नान्यथा हि वः ।
न हि किञ्चिद्रहस्यं मे श्रूयतां तथ्यमेव यत् ॥
मृत्युर्मे पत्युरराख्यातो नारदेन महात्मना ।
 
மாத்ரியில் அவவேளையில் வந்தேன். இதுவே
வேறொன்றுமில்லை.
 
கௌதமர்:- ராஜகுமார! உனது பிதாவான த்யுமத்ஸேந
னுக்குத் திடீரெனக் கண் கிடைத்துள்ளது. இதற்குக் கார
ணத்தை நீ அறியவில்லை. ஸாவித்ரீதான் சொல்லவேண்டும்.
ஸாவித்ரீ! கேட்க விரும்புகிறேன். முன்பின் உள்ளதை நீதான்
அறிவாய். ஒ ஸாவித்ரீ! தேஜஸ்ஸால் உன்னை ஸாவித்ரீ
தேவதையைப் போல் அறிகிறேன். இது விஷயத்தில் காம-
ணத்தை நீதான் அறிந்திருக்கிறாய். ஆகையால் உண்மையைச்
சொல்வாயாக. இதில் ரஹஸ்யமொன்றுமில்லாவிடில் எங்க
ளுக்குச் சொல்வாயாக.
 
காரணம்
 
ஸாவித்ரீ:- நீங்கள் சொல்லியது போலவேயிது, உங்கள்
ஸங்கல்பம் மாறாதல்லவோ? எனக்கு ரஹஸ்யமொன்றுமில்லை.
உண்மையையே சொல்லுகிறேன், கேளுங்கள். மஹாத்மாவான