This page has not been fully proofread.

265
 
ततो राज्ञा सहासीनाः सर्वे ते वनचारिणः ।
जातकौतूहलाः पार्थ पप्रच्छुपतेस्सुतम् ॥
 
744
 
प्रागेव नागतं कस्मात् सभार्येण त्वया विभो ।
विरात्रे वागतं कस्मात् कोऽनुबन्धस्तवाभवत् ॥
सन्तापितः पिता माता वयं चैव नृपात्मज ।
कस्मादिति न जानी मस्तत् सर्वं वक्तुमर्हसि ॥
 
सत्यवानुवाच -
 
पित्राऽहमभ्यनुज्ञातः सावित्रीसहितो गतः ।
अथ मेऽभृच्छिरोदुःखं बने काष्ठानि भिन्दतः ॥
सुप्तश्चाहं वेदनया चिरमित्युपलक्षये ।
तावत्कालं न च मया सुप्तपूर्व कदाचन ॥
 
-
 
கார்ந்தனர். பிறகு அரசனுடன் உட்கார்ந்த வனவாஸிகள் எல்
லோரும் ஆவலுடையவராய் ராஜகுமாரனை நோக்கிக்கேட்டனர்.
 
ருஷிகள்:- ராஜகுமார! நீ பார்பையுடன் முன்னமே ஏன்
வரவில்லை? ஏன் அபரராத்ரியில் வந்தாய்? உனக்கு எவ்விதமான
இடையூறு ஏற்பட்டது? ராஜபுத்! உனது பிதா, மாதா,நாங்கள்
எல்லோரும் தாபத்திற்கு ஆளாக்கப்பட்டோம். எக்காரணத்
தால் என்று அறியோம். அது முழுவதையும் சொல்லக்கடவாய்.
 

 
ஸத்யவான்:- நான் பிதாவினிடமுத்தரவு பெற்று ஸாவித்ரி
யுடன் சேர்ந்து சென்றேன். பிறகு காட்டில் விறகுகளை ஒடிக்கும்
போது எனக்குத் தலைவலி உண்டாயிற்று. அந்த வேதனையால்
நான் வெகு நேரம் தூங்கினேனென்று நினைக்கிறேன். ஆனால்
இதற்குமுன் அவ்வளவுகாலம் நான் தூங்கியதேயில்லை, உங்க
ளெல்லோருக்கும் ஸந்தாபம் உண்டாகவேண்டாமென்பதற்காக
 
34