This page has been fully proofread once and needs a second look.

22
 
विधवाया लक्षणम् । तिलकादिमत्त्वं सुवासिनीनां लक्षणमिति

सूचितम्

 

 
तथा च वसिष्ठसंहितायाम्-

कञ्चुकं कण्ठसूत्रञ्च कर्णपते तथाऽञ्जनम् ।


काचकाभरणं चैव हरिद्रास्त्रानानपुण्डूड्रकम् ॥
 

केशप्रसाधनं चैव पादनास/साविभूषणम् ।
 

ताम्बूलादीनि लक्ष्माणि प्रोच्यन्ते पुण्ययोषिताम् ॥ ७६ ॥

मणिबन्धे च कण्ठे च काचकाभरणैर्युता ।
 

सा नारी पुण्यचरिता तस्याः पाकः शुचिः स्मृतः ॥
 

करमूले कण्ठमूले काचाभरणवर्जिता ।
ASA
 

सा नारी विधवा ज्ञेया जन्मजन्मान्तरेष्वपि

 
इति ॥ ॥ ७७ ॥
अग्निशुश्रुषार्थमग्निहोत्रगृहे दक्षिणया द्वारा पत्न्या प्रवेष्टव्यम् ।
 

 
லக்ஷணம் என்றும், திலகம் முதலியவை ஸுவாஸினிகளின்

லக்ஷணம் என்றும் ஏற்பட்டது.
 

 
அப்படியே வஸிஷ்ட ஸம்ஹிதையில்:- ரவிக்கை, கழுத்
தில்
நூல், காது ஒலை, மை, கண்ணாடி ஆபரணம், மஞ்சள்

குளிப்பது, நெற்றியில் திலகம், தலைவாரிக்கொள்வது,
பாதத்
திற்கு உருட்டு, மூக்குக்கு மூக்குத்தி, தாம்பூலம் முதலிய
சின்
னங்கள் புண்ய ஸ்த்ரீயின் லக்ஷணம்.
(76)
 

 
மணிக்கட்டிலும் கழுத்திலும் கண்ணாடி ஆபரணத்தை
யுடைய
ஸ்த்ரீ புண்ய சரிதமுடையவள். அவள் செய்யும் சமையல்

சுத்தமானது. மணிக்கட்டிலும் கழுத்திலும் கண்ணாடியாபரண

மற்றவள் ஜன்மஜன்மாந்தரங்களிலும் விதவை என்று அறிக. (77)
 

 
அக்னிஹோத்ரம்.
 

 
அக்கிஹோத்ர அறையில் அக்நி சுச்ரூஷை செய்யப் பத்னி

தென்வாசலால் வரவேண்டும்.