This page has been fully proofread once and needs a second look.

264
 
ततो मुहूर्तात् सावित्री भर्त्रा सत्यवता सह ।

आजगामाश्रमं रात्रौ प्रहृष्टा प्रविवेश ह ॥
 

 
ब्राह्मणा ऊचु:चुः-
-
 

पुत्रेण सङ्गतं त्वां तु चक्षुष्मन्तं निरीक्ष्य च ।

सर्वे वयं वै पृच्छामो वृद्धिं वै पृथिवीपते ।

समागमेन पुत्रस्य सावित्र्या दर्शनेन च ।

चक्षुषश्चात्मनो लाभात् त्रिभिर्दिष्ट्या विवर्द्धसे ।!

सर्वैरस्माभिरुक्तं यत् तथा तन्नात्र संशयः ।

भूयो भूयस्समृद्धिस्ते क्षिप्रमेव भविष्यति ॥

 
मार्कण्डेय उवाच -
 

ततोऽग्निं तत्र संज्वाल्य द्विजास्ते सर्व एव हि ।

उपासाञ्चक्रिरे पार्थ द्युमत्सेनं महीपतिम् ॥

शैव्ब्या च सत्यवांश्चैव सावित्री चैकतः स्थिताः ।

सर्वैस्तैरभ्यनुज्ञाता विशोकास्समुपाविशन् ॥
 

 
நாழிகைக்குள் ஸத்யவானுடன் ஸாவித்ரீ இரவில் ஆச்ரமத்திற்கு

வந்தாள், ஸந்துஷ்டையாய் உள்ளே நுழைந்தாள்.
 

 
ப்ராம்ஹணர்கள்:- அரசரே! உம்மைக் கண்ணுடையவ
ராயும்,
புக்த்ரனுடன் சேர்ந்தவராயும் பார்த்து நாங்கள் எல்லோ
கும்
ரும்
உமது வ்ருத்தியைக் கேட்கிறோம். புத்ரனுடன் சேர்க்கை,

ஸாவித்ரியின் தர்சனம், கண்ணின் லாபம் என்ற மூன்றினாலும்

நீர் வருத்தியை அடைந்திருக்கிறீர்.
நாங்கள் எல்லோரும்

எதை உரைத்தோமோ அது அப்படியே ஆகும். இதில்
ஸம்சய
மில்லை. இனியும் அடிக்கடி உமக்கு நன்மை
உண்டாகப்போகிறது
என்றனர்.
 

 
மார்க்கண்டேயர்:- ஓ யுதிஷ்டிர! பிறகு அக்னியை ஜ்வலிக்கச்

செய்து ப்ராமஹணர்களெல்லோரும் அரசனை உபாஸித்தனர்.

சைப்யையும், ஸத்யவா னும், ஸாவித்ரியும் ஒரு புறத்திலிருந்தனர்.

ப்ராம்ஹணர்களால் அனுக்ஞாதர்களாய், துக்கமற்றவராய் உட்