2023-04-28 21:12:23 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
=7
यथा दृष्टि: प्रवृत्ता ते सावित्
गताऽऽहारमकृत्वैव तथा जीवति सत्यवान् ॥
आपस्तम्ब उवाच
-
यथा वदन्ति शान्तायां दिशि वै मृगपक्षिणः
पार्थिवी च प्रवृत्तिस्ते तथा जीवति सत्यवान् ॥
धौम्य उवाच
सर्वैर्गुणैरुपेतस्तु यथा पुत्रो जनप्रियः ।
दीर्घायुर्लक्षणोपेतः तथा जीवति सत्यवान् ॥
मार्कण्डेय उवाच
एवमाश्वासितस्तैस्तु सत्यवाग्भिस्तपस्विभिः ।
तांस्तान् विगणयन् सर्वान् ततः स्थिर इवाभवत् ॥
தால்ப்யர்:- அரசனே! உனக்குக் கண் எப்படி உண்டா
ஸாவித்ரீ வ்ரதம் எவ்விதமோ, அவள் போஜனம்
செய்யாமல் எவ்விதம் போயிருக்கின்றாளோ, அவ்விதமாய்
ஸத்யவான் ஜீவித்திருக்கிறான்.
ஆபஸ்
பக்ஷிகளும் எவ்விதம் சொல்லுகின்றனவோ, உனது தர்மமும்
அரசனுக்குரியதாயுள்ளதோ அவ்விதம் ஸத்யவான்
பிழைத்
தௌம்யர்:- உனது புத்ரன் எவ்விதம் எல்லாக்குணங்களுட
கூடியவனும், ஜனங்களிடம் ப்ரியமுள்ளவனும், தீர்க்கா
கொடுக்கும் லக்ஷணங்களுடன் கூடியவனுமாயிருக்
அவ்விதம்
மார்க்கண்டேயர்:- இவ்விதம் ஸத்யவாக்குகளான ருஷி
ஆச்வாஸனம் செய்யப்பட்ட அரசன் அந்த எல்லோரை
மதித்துக்கொண்டு ஸ்திரசித்தனாயிருந்தான். பிறகு இரண்டு