This page has been fully proofread once and needs a second look.

262
 
समाहितेन चीर्णानि सर्वाण्येव व्रतानि मे ।

वायुभक्षोपवासश्च कृतो मे विधिवत्सदा ॥
मे

 
अनेन तपसा वेझिद्मि सर्वं परचिकीर्पिषितम् ।

सत्यमेतन्निबोधध्वं प्ध्रियते सत्यवानिति ॥
 

 
शिष्य उवाच -
 

उपाठ्द्ध्यायस्य मे वक्त्रा द्यथा वाक्यं विनिस्सृतम् ।

नैव जातु भवेन्मिथ्या तथा जीवति सत्यवान् ॥
 

 
य ऊचु:
 
चुः-
यथाऽस्य भार्या सावित्री सर्वैरेव सुलक्षणैः ।

अवैधव्यकरैर्युक्ता तथा जीवति सत्यवान् ॥
 
-
 

 
भरद्वाज उवाच -
 

यथाऽस्य भार्या सावित्री तपसा च दमेन च ।

आचारेण च संयुक्ता तथा जीवति सत्यवान् ॥
 
வித்தேன்.

 
கவனமுடையவனாய் ஸகல வ்ரதங்களையுமனுஷ்டித்
தேன்.
வாயுவை மட்டில் பக்ஷித்து உபவாஸமனுஷ்டித்தேன்.

இந்தத் தபோ மஹிமையினால் பிறர் செய்யவிரும்பிய
எல்லா
வற்றையும் அறிவேன். ஸத்யமிது என்று அறியுங்கள், ஸத்பவான்

ஸத்யவான்
பிழைத்திருக்கிறானென்று.
 

 
சிஷ்யன்:- எனது உபாத்யாயரின் வாயினின்றும் எவ்வித
மான
வார்த்தை வந்ததோ அது ஒருகாலும் பொய்யாவதில்லை.

ஆகையால் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.
 

 
ருஷிகள் சொல்வது:- ஸத்யவானின் பார்யையான ஸாவித்ரீ,

எவ்விதம் ஸௌமங்கல்யகரங்களான ஸகல சுபலக்ஷணங்களுட
னும்
கூடியிருக்கின்றாளோ அவ்விதமே ஸத்யவான்
பிழைத்
திருக்கிறான்.
 

 
பரத்வாஜர்:- ஸத்யவானின் பார்பையையான ஸாவித்ரீ எவ்
விதம்
தபஸ், இந்த்ரிய ஜயம், ஆசாரம் இவைகளுடன் கூடியிருக்
கின்றாளோ
அவ்விதம் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.