2023-04-07 04:50:06 by ambuda-bot
This page has not been fully proofread.
261
आश्वासितो विचित्रार्थैः पूर्वराज्ञां कथाश्रयैः ॥
ततस्तौ पुनराश्वस्तौ वृद्धौ पुत्रदिदृक्षया ।
वाल्वे पुत्रस्य वृत्तानि स्मरन्तौ भृशदुःखितौ ॥
पुनरुक्त्वा च करुणां वाचं तौ शोककर्शितौ ।
हा पुत्र हा साध्वि वधु क्कासि क्कासीत्यरोदताम् ॥
ब्राह्मणस्सत्यवाक्तेपा मुत्राचेदं तयोर्वचः ॥
सुवर्चा उवाच -
यथाऽस्य भार्या सावित्री तपसा च दमेन च ।
आचारेण च संयुक्ता तथा जीवति सत्यवान् ॥
गौतम उवाच -
।
वेदास्साङ्गा मयाऽधीताः तपो मे सञ्चितं महत्
कौमारं ब्रह्मचर्य च गुरवोऽग्निश्च तोषिताः ॥
அரசர்களின் கதையைச் சேர்ந்துள்ள ஆச்சர்ய விஷயங்களால்
ஸமாதானப்படுத்தப்பட்டான். அவ்விதமாயினும் அந்தத் தம்பதி
கள் புத்ரனைக் காண ஆவலுடன், புத்ரனின் இளமையில் நடந்த
வ்ருத்தங்களை நினைத்து வருத்தமுற்றவர்களாய், தீனமான
வார்த்தையை மறுபடி சொல்லிக்கொண்டு, ஹா புத்ர! ஹா
ஸாத்வியான நாட்டுப்பெண்ணே! எங்கிருக்கிறாய்? எங்கிருக்கி
றாய்? என்று கண்ணீர்விட்டு அழுதனர். அப்பொழுது அங்
குள்ள ப்பாம்ஹணர்களுள் ஸத்யவாக்கான ப்ராம்ஹணன் ஒரு
வன் அவர்களுக்கு ஸமாதான வார்த்தையைச் சொன்னான்.
ஸுவர்ச்சஸ் என்பவர்:- இந்த ஸத்யவானுடைய பார்யை
யான ஸாவித்ரீ, எவ்விதமான தபஸ்ஸுடனும், இந்த்ரிய
நிக்ரஹத்துடனும், ஆசாரத்துடனும் கூடியிருக்கிறாளோ அவை
களால் ஸத்யவான் பிழைத்திருக்கிறான்.
கௌதமர்:- அங்கங்களுடன் கூடிய வேதங்களைக் கற்றிருக்
கிறேன். மிகுந்த தபஸ்ஸைச் சேர்த்திருக்கிறேன். ப்ரம்ஹசர்ய
மனுஷ்டித்தேன். குருக்களையும் அக்னியையும் த்ருப்திசெய்