This page has been fully proofread once and needs a second look.

258
 
स्मराम्युक्तपूर्वा वै स्वैरेष्वप्यनृतां गिरम् ।

तेन सत्येन तावद्य धियेतां श्वशुरौ मम ॥

 
सत्यवानुवाच -

कामये दर्शनं पितोःत्रोः याहि सावित्रि माचिरम् ।

पुरा मातुः पितुर्वाऽपि यदि पश्यामि विप्रियम् ॥

न जीविष्ये वरारोहे सत्येनात्मानमालभे ।

यदि धर्मे च ते बुद्धिर्मा चेज्जीवन्तमिच्छसि ॥

मम प्रियं च कर्तव्यं गच्छावाश्रममन्तिकात् ॥

 
मार्कण्डेय उवाच -
 

सावितीत्री तत उत्थाय केशान् संयम्य भामिनी ।

पतिमुत्थापयामास बाहुभ्यां परिगृह्य वै ।
ச்

उत्थाय सत्यवांश्चापि प्रमृज्याङ्गानि पाणिना ।

सर्वा दिशस्समालोक्य कठिने दृष्टिमादधे ॥

तमुवाचाथ सावितीत्री श्वः फलानि हरिष्यसि ।

योगक्षेमार्थमेतत्ते नेष्यामि परशुं त्वहम् ॥
 
யான

 
பேச்சுக்களிலும் நான் பொய் பேசியதை நினைக்கவில்லை.

அந்த ஸத்யத்தால் எனது மாமியார் மாமனார்கள் பிழைத்திருக்க

வேண்டும்.
 

 

 
ஸத்யவான்:- ஸாவித்ரீ! மாதாபிதாக்களின் தர்சனத்தை

விரும்புகிறேன். சீக்கிரம் செல். மாதாவுக்காவது பிதாவுக்காவது

அநிஷ்டத்தைப் பார்க்கப்போகிறேனாகில் நான் பிழைத்திருக்க

மாட்டேன். இது ஸத்யமென்று என்னைத் தொடுகிறேன்.

உனக்குத் தர்மத்தில் புத்தியிருக்குமாகில், நான் பிழைத்திருக்க

விரும்புவாயாகில், எனக்கு ப்ரியத்தைச் செய்ய விரும்புவா
யாகில் சிக்க
சீக்ர
மாய் ஆச்ரமத்திற்குச் செல்வோம்.
 

 
மார்க்கண்டேயர்:- பிறகு, ஸாவித்ரீ எழுந்து மயிர்களைக்

கட்டி, கைகளால் பிடித்துப் பதியை எழுப்பினாள். ஸத்யவானும்

எழுந்து, கையால் அங்கங்களைத் துடைத்துக்கொண்டு, நான்கு

புறமும் பார்த்துக் கூடையில் கண்ணைச் செலுத்தினான். அவனை

நோக்கி ஸாவித்ரீ 'நாளைய தினத்தில் பழங்களைக் கொண்டு

போகலாம். இது உமது யோகக்ஷேமத்திற்கல்லவா. கோடரியை