This page has not been fully proofread.

256
 
त्वया हीनौ न जीवाव मुहूर्तमपि पुत्रक ।
यावद्धरिष्यसे पुत्र तावन्नौ जीवितं ध्रुवम् ॥
वृद्धयोरंधयोर्यष्टि स्त्वयि वंशः प्रतिष्ठितः ।
त्वयि पिण्डश्व कीर्तिश्च सन्तानं चावयोरिति ॥
माता वृद्धा पिता वृद्धस्तयोर्यष्टिरहं किल ।
तौ रातो मामपश्यन्तौ कामवस्थां गमिष्यतः ॥
निद्रायाश्चाभ्यस्यामि यस्या हेतोः पिता मम ।
माता च संशयं प्राप मत्कृते नोपकारिणी ॥
अहं च संशयं प्राप्तः कृच्छ्रामापदमास्थितः ।
मातापितृभ्यां हि विना नाहं जीवितुमुत्सहे ॥
व्यक्तमांकुलया बुद्धया प्रज्ञाचक्षुः पिता मम ।
एकैकमस्यां वेळायां पृच्छत्या श्रमवासिनम् ॥
नात्मानमनुशोचामि यथाऽहं पितरं शुभे ।
भर्तारं चाप्यनुगतां मातरं परिदुर्बलाम् ॥
 
எனது மாதா பிதாக்கள் ப்ரீதியுடையவர்களாய், "குழந்தாய்! நீ
இல்லாவிடில் ஒரு முஹுர்த்தம்கூட நாங்கள் பிழைத்திரோம்.
புத்ர! நீ இருக்கும் வரையில்தான் எங்களுக்கும் உயிர் நிச்சயம்.
வருத்தரும்,கண்ணில்லா தவருமான் எங்களுக்கு நீயே பிடிகோல்.
எங்கள் வம்சம் உன்னிடம் நிலைத்துள்ளது. எங்களது பிண்டமும்
கீர்த்தியும், ஸந்தானமும் உன்னிடமே நிலைபெற்றுள்ளன" என்று
பலவாறாகச் சொன்னார்கள். தாய் கிழவி,பிதாவும் கிழவர், அவர்
களுக்கு ஊன்றும் கழி நானல்லவோ. அவர்கள் இரவில்
என்னைப் பாராதவர்களாய் என்ன அவஸ்தையை அடையப்
போகின்றனரோ? எனது தூக்கத்தையும் வெறுக்கின்றேன்,
எதனால் என் பிதாவும் மாதாவும் ஸம்சயத்தை அடைந்துள்ள
னரோ? அந்த நித்ரை எனக்கும் உபகாரம் செய்ததல்ல. நானும்
ஸமசயத்தை அடைந்தேன், கஷ்டமான ஆபத்தையடைந்தேன்.
மாதாபிதாக்களைப் பிரிந்து நான் பிழைத்திருக்க விரும்ப
வில்லை. கண்ணில்லாத எனது பிதா இப்பொழுது கவலையுற்ற
புத்தியுடன் ஆச்ரமங்களிலுள்ள ஒவ்வொருவனையும் என்னைப்
 
Z