This page has been fully proofread once and needs a second look.

255
 
सत्यवानुवाच-

शिरोरुजा निवृत्ता मे स्वस्थान्यङ्गानि लक्षये ।

मातापितृभ्यामिच्छामि सङ्गमं त्वत्प्रसादजम् ॥

न कदाचिद्विकालं हि गतपूर्वो यथाऽऽश्रमः ।

अनागतायां संध्यायां माता मे प्ररुणद्धि माम् ॥

दिवाऽपि मयि निष्क्रान्ते सन्तप्येते गुरू मम ।

विचिनोति हि मां तातः सहैवाश्रमवासिमिःभिः

माता पितृभ्यां सुभृशं दुःखिताभ्यामहं पुरा ।

उपालब्धश्च बहुशः चिरेणागच्छसीति हि ॥

कान्ववस्था तयोरद्य मदर्थमिति चिन्तये ।

तयोरदृश्ये मयि च महद्दुःखं भविष्यति ॥

पुरारा मामूचतुश्चैव रात्रावस्रायमाणकौ ।

भृशं सुदुःखितौ वृद्धौ बहुशः प्रीतिसंयुतौ ॥
 

 
ஸத்யவான்:- எனது தலைவலி நின்றுவிட்டது. அவயவங்
கள்
தன் நிலையிலிருப்பதாகக் காண்கிறேன். உனதுப்ரஸாதத்தா

லுண்டாகும், என் மாதா பித்ருக்களின் சேர்க்கையை விரும்பு
கிறேன்.
நான் ஒருகாலும் காலம் தவறி ஆச்ரமத்திற்குச்

சென்றதில்லை. ஸந்த்யாகாலம் வருவதற்கு முன்பே வெளியிற்

செல்லக்கூடாதென்று என்னைத் தாய் தடுப்பாள். நான் பகலில்

வெளியில் சென்றிருக்கும்போதும் எனது மாதா பிதாக்கள்

பரிதபிப்பார்கள். ஆச்ரமவாஸிகளுடன் கூடி என் பிதா என்னைத்

தேடித்திரிவார். முன்னொருகாலத்தில் என்னைக்காணாமல்
துக்கித்
திருந்த மாதாபிதாக்களால் 'வெளியில் சென்றால் தாமதித்து

வருகிறாய் என்று அதிகமாய் வெறுக்கப்பட்டேன். இப்பொழுது

அவர்களுக்கு என் விஷயமாய் என்ன அவஸ்தை ஏற்பட்
டுள்ளதோ
என்று சிந்திக்கிறேன். நான் காணப்படாதிருத்த
லால்
அதிக துக்கம் ஏற்படக்கூடும். முன்னொரு ராத்ரியில்

வ்ருத்தரும், துக்கித்தவரும், கண்ணீர் பெருக்கியவருமான