2023-04-07 04:50:05 by ambuda-bot
This page has not been fully proofread.
254
सत्यवानुवाच --
वनं प्रतिभयाकारं घनेन तमसाऽऽवृतम् ।
न विज्ञास्यसि पन्थानं गन्तुं चैव न शक्ष्यसि ॥
सावित्रथुवाच -
अस्मिन्नद्य वने दग्धे शुष्कवृक्ष स्थितो ज्वलन् ।
वायुना धम्यमानोञ्त्र दृश्यतेऽग्निः क्वचित् क्वचित् ॥
ततोsग्निमानयित्वेह ज्वालयिष्यामि सर्वतः ।
काष्ठानीमानि सन्तीह जहि सन्तापमात्मनः ॥
यदि नोत्सहसे गन्तुं सरुजं त्वां हि लक्षये ।
न च ज्ञास्यसि पन्थानं तमसा संवृते वने ॥
श्वः प्रभाते बने दृश्ये यास्यावोऽनुमते तव ।
वसावेह क्षपामेकां रुचितं यदि तेऽनघ ॥
ஸத்யவான்:- அரண்யம் பயங்கரமாயுள்ளது. கனமான
இருளாலும் சூழப்பட்டுள்ளது. ஆகையால் வழியை நீ அறிய
முடியாது. செல்வதற்கும் முடியாது.
ஸாவித்ரீ:- இப்பொழுது, காட்டுத்தீயால் தஹிக்கப்பட்ட
இக்காட்டில், சிற்சில இடங்களில் காய்ந்த மரங்களில் தங்கிய
நெருப்பு, காற்றினால் வீசப்பட்டு ஜ்வலிப்பதாய் காணப்படு
கிறது. அதிலிருந்து நெருப்பைக் கொண்டுவந்து இங்கு
ஜ்வலிக்கச்செய்கிறேன். எல்லா இடங்களிலும் கட்டைகள்
இருக்கின்றன. ஸந்தாபத்தை விடும். உம்மை வ்யாதியுள்ளவ
ராகக் காண்கிறேன். இப்பொழுது செல்வதற்கு உத்ஸாஹ
மில்லாவிடினும், இருளடர்ந்த காட்டில் வழி தெரியாவிடினும்,
ளைய தினம் காலையில் ப்ரகாசத்தால் புலப்படும் வனத்தில்,
உம்முடைய அனுமதியின் பேரில் செல்வோம். ஒரு இரவு
முழுவதும் இவ்விடத்திலேயே வஸிப்போம், உம்முடைய
அனுமதியின் பேரில்,