2023-04-07 04:50:05 by ambuda-bot
This page has not been fully proofread.
252
सत्यवानुवाच -
सुचिरं बत सुप्तोऽस्मि किमर्थं नावबोधितः ।
क्व चासौ पुरुषः श्यामो योऽसौ मां सञ्चकर्ष ह ॥
सावित्र्युवाच -
सुचिरं त्वं प्रसुप्तोऽसि ममाङ्के पुरुषर्षभ ।
गतस्स भगवान् देवः प्रजासंयमनो यमः ॥
विश्रान्तोऽसि महाभाग विनिद्रश्च नृपात्मज ।
यदि शक्यं समुत्तिष्ठ विगाढां पश्य शर्वरीम् ॥
मार्कण्डेय उवाच -
उपलभ्य ततस्संज्ञां सुखसुप्त इवोत्थितः ।
दिशस्सर्वा बनान्तांश्च निरीक्ष्योवाच सत्यवान् ॥
सत्यवानुवाच -
फलाहारोऽस्मि निष्क्रान्तः त्वया सह सुमद्धयमे ।
ततः पाटयतः काष्ठं शिरसो मे रुजाऽभवत् ॥
ஸத்யவான்;-ஆ1 வெகுநேரம் தூங்கிவிட்டேன். ஏன்
என்னை எழுப்பவில்லை? என்னை எவன் இழுத்தானோ, அந்தக்
கறுப்பான புருஷன் எங்கே?
ஸாவித்ரீ:-ஒ புருஷோத்தம! நீர் என் மடியில் வெகு
காலம் தூங்கிவிட்டீர். ப்ரஜைகளை அடக்குகின்றவரான அந்த
யம பகவான் சென்றுவிட்டார். நீர் தூக்கமில்லாமலும் சரம
மில்லாமலுமிருந்தால் முடியுமானால் எழுந்திரும். பாரும், இரவு
வந்துவிட்டது.
மார்க்கண்டேயர்:-பிறகு ப்பக்ஞையை அடைந்து ஸுகமாய்த்
தூங்கியவன் போல் எழுந்த ஸத்யவான் எல்லாத் திக்குகளையும்,
வனப்பதேசங்களையும் பார்த்துவிட்டுச் சொல்லுகிறான்.
ஸத்பவான்:- அழகிய இடையாளே! பழங்களைக் கொண்டு
வருவதற்காக உன்னுடன் ஆச்சமத்திலிருந்து வெளியில்
வந்தேன். பிறகு விறகு ஒடித்தேன். எனக்குத் தலைவலியுண்டா