2023-04-07 04:50:04 by ambuda-bot
This page has not been fully proofread.
250
न कामये भर्तृविनाकृता श्रियं न भर्तृहीना व्यवसामि जीवितुम् ॥
वरातिसर्गश्शतपुत्रता मम त्वयैव दत्तो हियते च मे पतिः ।
वरं वृणे जीवतु सत्यवानयं तथैव सत्यं वचनं भविष्यति ॥
मार्कण्डेय:-
तथेत्युक्त्वा तु तं पाशं मुक्त्वा वैवस्वतो यमः ।
धर्मराजः प्रहृष्टात्मा सावित्रीमिदमब्रवीत् ॥
यम उवाच-
एप भद्रे मया मुक्तो भर्ता ते कुलनन्दिनि ।
अरोगस्तव नेयश्च सिद्धार्थस्संभविष्यति ॥
चतुर्वर्पशतायुश्च त्वया सार्द्धमवाप्स्यति ।
इष्टा यज्ञैश्च धर्मेण ख्यातिं लोके गमिष्यति ॥
त्वयि पुत्रशतं चैव सत्यवान् जनयिष्यति ।
ते चापि सर्वे राजानः क्षत्रियाः पुत्रपौत्रिणः ॥
ஸம்பத்தையும் விருமபேன். பர்த்தாவை யிழந்த நான் பிழைத்
திருக்கவும் சக்தையாகேன். எனக்கு நூறு பிள்ளைகள் உண்டாக
வரனை நீர் அளித்தீர். நீரே என் பதியை அபஹரித்துப்
போகிறீர். இந்த ஸத்யவான் பிழைக்கவேண்டும். அவ்விதமானால்
தான் உமது வாக்யம் ஸத்யமாய் ஆகும்.
மார்க்கண்டேயர் :- அவ்விதமே செய்கிறேனென்று சொல்லி,
தர்மராஜன் அந்தப் பாசத்தை அவிழ்த்துவிட்டு, ஸந்துஷ்டனாய்
ஸாவித்ரியை நோக்கிச் சொன்னான்.
Fn. L
யமன்:- ஓ மங்களே! ஹே குலநந்தினி! இதோ உன்
பர்த்தாவை விட்டுவிட்டேன். இவன் ரோகமற்றவனும் உனக்கு
வச்யனும், க்ருதார்த்தனுமாய்விடுவான். உன்னுடன்
GIBIB வர்ஷம் ஆயுளை அடைவான். தர்மப்படி யாகங்
களைச் செய்து, உலகில் புகழை அடைவான். உன்னிடத்தில்
நூறு பிள்ளைகளையும் அடையப்போகிறான். அந்தப் பிள்ளைகள்
எல்லோரும் அரசர்களாய், க்ஷத்ரியர்களாய், புத்ரபௌத்தர்