2023-04-07 04:50:04 by ambuda-bot
This page has not been fully proofread.
248
சளgளஈ-
ममात्मजं सत्यवतस्तथौरसं भवेदुभाभ्या मिह यत्कुलोद्वहम् ।
शतं सुतानां बलवीर्यशालिना मिमं चतुर्थं वरयामि ते वरम् 11
यम उवाच-
शतं सुतानां बलवीर्यशालिनां भविष्यति प्रीतिकरं तवावले ।
परिश्रमस्ते न भवेन्नृपात्मजे निवर्त दूरं हि पथस्त्वमागता ॥
सावित्र्युवाच -
सतां सदा शाश्वतधर्मवृत्तिः सन्तो न सीदन्ति न च व्यथन्ति ।
सतां सद्भिर्नाफलस्संगमोऽस्ति सद्भयो भयं नानुवर्तन्ति सन्तः ॥
सन्तो हि सत्येन नयन्ति सूर्य सन्तो हि भूमिं तपसा धारयन्ति ।
सन्तो गतिर्भूतभव्यस्य राजन् सतां मध्ये नावसीदन्ति सन्तः ॥
ஸா வித்ரீ- என் வயிற்றில் பிறந்தவர்களும், ஸத்யவானுக்கு
ஔரஸர்களும், எங்கள் குலத்தை வ்ருத்தி செய்பவர்களும், பல
வீர்யங்கள் மிகுந்தவர்களுமான நூறு புத்ார்கள் உண்டாக
வேண்டும். இதை நான்காவது வானாய் உம்மிடமிருந்து
வேண்டுகிறேன்.
யமன்:-ஓ பெண்ணே! பல வீர்யசாலிகளாயும் உனக்கு
ஸந்தோஷகரர்களுமான நூறு புத்ரர்கள் உண்டாவார்கள்.
ராஜகுமாரீ! உனக்கு ச்ரமம் வேண்டாம். திரும்பிச்செல். வழி
யில் வெகுதூரம் நி வந்துவிட்டாய்.
ஸாவித்ரீ:- ஸாதுக்களுக்கு எப்பொழுதும் ஸநாதன
தர்மத்திலேயே நிலையுள்ளது. (பதியினிடமிருந்தே நான்
புத்ரர்களைப் பெறவேண்டும்.) ஸாதுக்கள் வரனைக் கொடுத்த
பிறகு வருந்தமாட்டார்கள். சளைக்கவும் மாட்டார்கள். (நீர்
வருந்தாமல் வரனை நிறைவேற்ற வேண்டும்.) ஸாதுக்களுக்கு
ஸாதுக்களுடன் சேர்க்கை வீணாகாது. ஸாதுக்கள் ஸாதுக்
களிடமிருந்து பயத்தை அடைய மாட்டார்கள். ஸாதுக்கள்
ஸத்யத்தால் ஸூர்யனை நடத்துகின்றனர். ஸாதுக்கள் தபஸ்
ஸினால் பூமியைத் தரிக்கின்றனர். இருப்பதும் உண்டாகப்
போவதுமானவைக்கும் ஸாதுக்களே கதியாகின்றனர். ஸாதுக்
கள் ஸாதுக்களின் நடுவில் வருந்துவதில்லை. இந்தச்
சாச்