This page has not been fully proofread.

247
 
सावित्रयुवाच -
 
न दूरमेतन्मम भर्तृसन्निधौ मनो हि मे दूरतरं प्रधावति ।
अथ व्रजन्नेव गिरं समुद्यतां मयोच्यमानां शृणु भूय एव च ॥
विवस्वतस्त्वं तनयः प्रतापवान् ततो हि वैवस्वत उच्यसे बुधैः ।
समेन धर्मेण च रञ्जिताः प्रजाः ततस्तवेहेश्वर धर्मराजता ॥
आत्मन्यपि न विश्वास स्तथा भवति सत्सु यः ॥
तस्मात् सत्सु विशेषेण सर्वः प्रणयमिच्छति ।
सौहदात् सर्वभूतानां विश्वासो नाम जायते ।
तस्मात् सत्सु विशेषेण विश्वासं कुरुते जनः ॥
 
'ிவு--
उदाहृतं ते वचनं यदङ्गने शुभे न तादृक् त्वते श्रुतं मया ।
अनेन तुष्टोऽस्मि विनाऽस्य जीवितं वरं चतुर्थं वरयस्व गच्छ च ॥
 
ஸாவித்ரீ: எனது பர்த்தாவின் ஸந்நிதியில் இது துர
மல்ல. எனது மனம் வெகு தூரம் ஓடுகிறது. நீர் சென்று
கொண்டே நான் மறுபடி சொல்லும் வார்த்தையைக் கேட்க
வேண்டும். நீர் விவஸ்வானெனும் ஸூ -பார்யனின், வீரனான
புத்ரன். ஆகையால் அறிந்தவர்கள் உம்மை வைவஸ்வதன் என்
கிறார்கள். ஸமமான தர்மத்தினால் (ஆள்கையினால்) நீர் ப்ரஜை
களை ஸந்தோஷிக்கச் செய்கிறீர். ஆகையால் உமக்குத் தர்மராஜன்
என்னும் நாமதேயமுளது. ஸாதுக்களிடத்தில் எவ்வளவு நம்பிக்
கையோ அவ்வளவு நம்பிக்கை தன்னிடத்திலும் உண்டாவதில்லை.
ஆகையால்தான் எவனும் ஸாதுக்களிடம் ஸ்நேஹத்தை விரும்பு
கிறான். எல்லா ப்ராணிகளிடமும் ஸ்நேஹமிருப்பதால் நம்
பிக்கை உண்டாகிறது. ஆகையால் ஜனங்கள் ஸாதுக்களிடம்
அதிகமாய் நம்பிக்கையைச் செய்கிறார்கள்.
 
யமன்:- பெண்ணே! நீ எவ்விதமான வார்த்தையைச்
சொன்னாயோ அவ்வித வார்த்தையை, உன்னைத்தவிர்த்து மற்ற
வரிடமிருந்து கேட்கவில்லை. இதனால் ஸந்துஷ்டனாகிறேன்.
ஸத்யவானின் உயிரைத் தவிர மற்றதை நான்காவது வரனாப்
வரித்துக்கொள். திரும்பிச்செல்.