2023-04-20 19:35:59 by vshylaja
This page has been fully proofread once and needs a second look.
तत्र मत्स्यपु
एवं स्नात्वा ततः कुर्यादाचम्य च विधानतः ।
उत्थाय वाससी शुक्ले शुद्धे तु परिधाय च इति ॥ ७० ॥
A
उशना-
-
स्नात्वाऽनुपहतं वस्
वस्त्रधारणे विशेषमाह – शङ्खः ।
-
न नाभिं दर्शये दागुल्फाद्वासः परिदध्या न्न स्तनौ विवृतौ
वस्त्रधारणादिकं पश्यति पत्यौ न कर्तव्यम् ।
तथा च व्यास:-
तैलाभ्यङ्गं तथा स्नानं शरीरोद्वर्तनक्रियाम्
मार्जनं चैव दन्ताना
1
தால்
ஸ்நானம் செய்யவேண்டும். புதிய குடமாயிருக்க வேண்
இது ஸநாதன தர்மவிதி.
பிறகு வஸ்த்ரதாரணம்.
மத்ஸ்ய புராணத்தில்:- இவ்விதம் ஸ்நானம் செய்து,
விதிப்ரகாரம் ஆசமனம் செய்து எழுந்து, சுத்தமான இரண்டு
வெளுப்பு வஸ்த்ரங்களைத் தரித்து, பிறகு (கர்மாக்களை)
செய்ய
உசனஸ்:- ஸ்நானம் செய்து, விதிப்ரகாரம் தோஷப்படாத
வஸ்த்ரத்தைத் தரிக்கவேண்டும்.
உசனஸ்:- ஸ்நானம் செய்து, விதிப்ரகாரம் தோஷப்படாத
வஸ்த்ரத்தைத் தரிக்கவேண்டும்.
வஸ்த்ரதாரணத்தில் சங்கர் விசேஷம் சொல்லுகிறார்.நாபி
பைக்
காட்டக்கூடாது. கால் மணிக்கட்டு வரையில் வஸ்த்ரம்
தரிக்கவேண்டும். ஸ்தனங்களை ப்ரகாசப்படுத்தக்கூடாது. (72)
வஸ்த்ரதாரணம் முதலியவைகளைப் பர்த்தா பார்க்கும்போது
செய்யலாகாது. அதை வ்யாஸர்:- தைலாப்யஞ்ஜனம்,ஸ்நானம்,
சரீரத்துக்கு வாஸனை பூசிக்கொள்வது, பல்தேய்ப்பது, தலை