This page has been fully proofread once and needs a second look.

स लब्धचक्षुर्बलवान् भवेन्नृप स्तव प्रसादात् ज्वलनार्कसन्निभः ॥
 
यम उवाच-
ददामि तेऽहं तमनिन्दिते वरं यथा त्वयोक्तं भविता च तत्तथा ।
तवाध्वना ग्लानिमिवोपलक्षये निवर्त गच्छस्व न ते श्रमो भवेत् ॥
 
सावित्र्युवाच-
श्रमः कुतो भर्तृसमीपतो हि मे यतो हि भर्ता मम सा गतिर्ध्रुवा ।
यतः पतिं नेष्यसि तत्र मे गतिः सुरेश भूयश्च वचो निबोध मे ॥
सतां सकृत् सङ्गतमीप्सितं परं ततः परं मित्रमिति प्रचक्षते ।
न चापलं सत्पुरुषेण सङ्गतं ततस्सतां सन्निवसेत् समागमे ।
 
यम उवाच-
मनोनुकूलं बुधबुद्धिवर्द्धनं त्वया यदुक्तं वचनं हिताश्रयम् ।
 
கண்ணிழந்த என் மாமனார் ஆச்ரமத்திலிருக்கிறார்,
அவர் கண்களை யடைந்தவரும், பலமுள்ளவரும், அக்னிக்கும்
ஸூர்யனுக்கும் ஸமனாகியவருமாய் உமது அனுக்ரஹத்தால்
ஆகவேண்டும்.
 
பமன்:- பழிப்பற்றவளே! அந்த வரனை உனக்குக்கொடுத்
தேன்.
எவ்விதம் நீ சொன்னாயோ அது அப்படியே ஆகும்.
வழி நடந்ததால் உனக்கு வாட்டமிருப்பதாய் ஊஹிக்கிறேன்.
திரும்பிச்செல். உனக்கு ச்ரமம் உண்டாக வேண்டாம்.
 
ஸாவித்ரீ:- பர்த்தாவின் ஸமீபத்திலுள்ள எனக்கு ச்ரமம்
ஏது?
பர்த்தா எங்கிருக்கிறாரோ அங்குச் செல்வதே நிச்சித
மானது.
என் பதியை எவ்விடத்திற்குக் கொண்டுசெல்லு
கிறீரோ
அங்கேதான் நான் செல்வேன். ஒ தேவேச! மறுபடி
நான்
சொல்வதைக் கவனிக்கவேண்டும். ஸாதுக்களுடன் ஒரு
முறை
சேர்வதும் சிறந்ததென வேண்டப்பட்டுள்ளது. ஒரு
முறை
பழகியவனையும் அவர்கள் மித்ரனென்கின்றனர். ஸாதுக்
களின்
ஸமாகமம் ஒரு நாளும் அகலுவதில்லை. ஆகையால் ஸாதுக்
களின்
ஸமீபத்தில் வஸிக்கவேண்டும். (உமது மைத்ரீ வீணாகா
தென்றபடி.)
 
யமன்:- பெண்ணே ! நீ பேசிய வார்த்தை மனதிற்கு அனுகூலமாயும்